காலையில் கேட்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆஆ....ஆஅ....ஆஆ.... காலையில் கேட்டது கோயில்மணி கேட்டதும் பூதது கண்ணின்மணி பாதயில் ஏதொரு காவல் இனி தோல்களில் சைந்தது காதல் கனி காலையில் கேட்டது கோயில்மணி கேட்டதும் பூதது கண்ணின்மணி மோகம் என்னன்ன மண்டிரம் போட்டதோ தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ மோகம் என்னன்ன மண்டிரம் போட்டதோ தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ டேவனின் கைவிரல் பாவிமேல் பட்டது டெவியின் கண்விழி பாணம் தான் விட்டது புதுவித அனுபவம் ஆ..ஆஹ்.ஆஹா... முதல் முதல் அரிமுகம் ஓ..ஒஹொ.ஹோ... புதுவித அனுபவம் முதல் முதல் அரிமுகம் தேனும் பாலும் தொடதொட உருகுது (காலையில் கேட்டது கோயில்மணி...) தூக்கம் கண் விட்டு சென்றதே ராதிரி நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூசெடி தூக்கம் கண் விட்டு சென்றதே ராதிரி நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூசெடி யேக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி காதலா என் மனம் சேர்ந்ததே உன் வழி ரகசியம் புரிந்தது ஆ..ஆஹ்.ஆஹா... அதிசயம் தெரிந்தது ஓ..ஒஹொ.ஹோ... ரகசியம் புரிந்தது அதிசயம் தெரிந்தது காற்றும் பூவும் கலண்டுரவாடுது (காலையில் கேட்டது கோயில்மணி...) ------------------------------------------------------------------------ 'கனவிலும்..ப்ப்ப...நினைவிலும்..ப்ப்ப...புது சுகம்...' ஸங்கி. |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|