காற்றாக வருவாயே பாடல்கள் மற்றும் விவரங்கள்
காட்றாக வருவாய ? கடலாக வருவாய ? பூவாக வருவாய ? புயலாக வருவாய ? நிலவாக வருவாய ? நிஜமாக வருவாய ? நீ சொல் - சொல்லாமல் சொல் நீ சொல் - சொல்லாமல் சொல் ஃபெப்ருஅர்ய் பதி நாங்கில்(14 ) பூவோடு காதிருப்பென் வருவாயா வருவாயா வருவாயா வருவாயா வெலைகளின் நடுனடுவே டெலெஃபொனே-இல் இம்சிக்க வருவாயா வருவாயா வருவாயா வருவாயா பனி வீசும் காலயிலே தேனீராய் வருவாய? வெயில் வீசும் மாலயிலே இகே க்ரீம்-ஐ வருவாய? காய்சல் கொண்டு நான் தவிகயிலே ஒரு நட்பை பொல நீ வருவாய ? சேர்த்து வெய்க்கும் என் சம்பளதை அடி செலவு செய்ய நீ வருவாய ? நீ சொல் - சொல்லாமல் சொஸ் நீ சொல் - சொல்லாமல் சொல் நான் போடும் ட் ஷிர்ட்-ஐ லிப் ஸ்டிக்கால் கறை ஆக்க வருவாயா வருவாயா வருவாயா வருவாயா தெரியாமல் நான் செயூம் தவறுகளை சரி செய்ய்ய வருவாயா வருவாயா வருவாயா வருவாயா பசெலொர் வாழ்கைக்கு ப்யே சொல்ல வருவாய ? ஃபமில்ய் மன்-ஆக என்னை மாட்ற வருவாய ? உரசிக் கோண்டு என் பிகே-இலே என் காதை கடித்து கோண்டு வருவாய ? உடட்டில் இர்ருக்கும் என் கிகரெட்டே-ஐ நீ பிடுங்கி எறிந்து விட வருவாய ? நீ சொல் - சொல்லாமல் சொல் நீ சொல் - சொல்லாமல் சொல் காட்றாக வருவாய ? கடலாக வருவாய ? பூவாக வருவாய ? புயலாக வருவாய ? நிலவாக வருவாய ? நிஜமாக வருவாய ? நீ சொல் - சொல்லாமல் சொல் நீ சொல் - சொல்லாமல் சொல் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|