கார் மெகா நிற கண்ணா பாடல்கள் மற்றும் விவரங்கள்
கார்மெக நிரக் கண்ண என்று உன்னை சொல்ல கெட்டதுண்டு உன் பெர் போல நீ வருவாய கருணை மழை இங்கு பொழிவாய மழை துளி விழுகிரதே அதில் புது ஸ்வரம் பிரக்கிரதே இந்த நிலவினை அழைகிரதே நிலவும் பருவ மழையும் நனைய மருக்கிரதே கங்கை கரை கண்ண இள மங்கை உன்னை தெடுகிரென் கங்கை கரை கண்ண இள மங்கை உன்னை தெடுகிரென் மழை துளி விழுகிரதே அதில் புது ஸ்வரம் பிரக்கிரதே இந்த நிலவினை அழைகிரதே நிலவும் பருவ மழையும் நனைய மருக்கிரதே ஒஹ்ஹ்ஹ்.. மழை துளி விழுகிரதே அதில் புது ஸ்வரம் பிரக்கிரதே கங்கை கரை கண்ண இள மங்கை உன்னை தெடுகிரென் நீ மீடும் ராகம் கெட்ட்க தென்றலே ஓடி வந்து தெர் போல அங்கும் இங்கும் அசைந்தாடுது ஆஹாய மெஹம் எல்லாம் அசையாமல் நின்று கோண்டு ஆஹ உன் பாடல் என்ன தலை ஆட்டுது பசும் பாலும் தானே வீழ்ந்து தரை ஓடு போகுது அது கூட பசு அரியாமல் உன் பாட்டை கெட்க்குது இது உன் பாட்ட உன் விளையாட்ட எனென்று நான் சொல்வது ஒஹ் ஹொ ஹொ... மழை துளி விழுகிரதே அதில் புது ஸ்வரம் பிரக்கிரதே இந்த நிலவினை அழைகிரெஸ் நிலவும் பருவ மழையும் நனைய மருக்கிரதே ஒஹ் கங்கை கரை கண்ண இள மங்கை உன்னை தெடுகிரென் காட்ற்றோடு தெடி பார்த்தென் கண்ண நீ அங்கில்லை கங்கை கரை தோட்டம் வந்தென் அங்கெயும் நீ இல்லை கண் காணும் தோட்ற்றம் எங்கும் கண்ண உன் முகம் இல்லை எனுள்ளில் தெடி பார்த்தே வெரெங்கும் நீ இல்லை என்னோடு நீ இருக்க எங்கெயோ தெடுகிரென் இன்று நான் அரிந்து கொண்டு என்னகுள்ளே பாடுகிரென் இது உன் பாட்ட உன் விளையாட்ட எனென்று நான் சொல்வது மழை துளி விழுகிரதே அதில் புது ஸ்வரம் பிரக்கிரதே இந்த நிலவினை அழைகிரதே நிலவும் பருவ மழையும் நனைய மருக்கிரதே ஒஹ்.. கங்கை கரை கண்ண இள மங்கை உன்னை தெடுகிரென் கங்கை கரை கண்ண இள மங்கை உன்னை தெடுகிரென் |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|