காண கண்டேனடி பாடல்கள் மற்றும் விவரங்கள்

கனா கண்டேனடி தோழி
கனா கண்டேனடி கனா கண்டேனடி கனா கண்டேனடி
கனா கண்டேனடி கனா கண்டேனடி கனா கண்டேனடி

உண் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்
அகமெது புரமெது புரிந்தது போல
கனா கண்டேனடி
உண் முடி முதல் அடி வரை
முழுவதும் இனிமைகள்
சுவயெது சுகமெது அரிந்தது போல

கனா கண்டேனடி தோழி
கனா கண்டேனடி

யெதயோ யெண் வாய் சொல்ல தொடங்க
அதயே உண் வாய் சொல்லி அடங்க
உதடுகள் நாங்கும் ஒட்டி கொள்ள
நான் கண்டேன்

நிலம் போல் உண் மனம் விழுந்து கிடக்க
நிழல் போல் யெண் மனம் சரிந்து தடுக்க
இதயம் இரண்டும் கட்டி கொள்ள
நான் கண்டேன்

ஒரு கண்ணில் அமுதம் கண்டேன்
மரு கண்ணில் அமிலம் கண்டேன்
யெங்கெங்கோ தேடி தேடி உண்ணில் யெண்ணை
நான் கண்டேன்

கனா கண்டேனடி கனா கண்டேனடி

(உண் விழி முதல்)

இடய் மேல் யெண் விரல் கவிதை கிருக்க
படை போல் உண் விரல் பதரி தடுக்க
கூச்சம் உண்ணை வெட்டி தள்ள
நான் கண்டேன்

கொடியினில் காய்கிர சுடிதார் யெடுத்து
மடிக்கிர சாக்கில் வாசனை யெடுத்து
மூச்சில் உண்ணை சொட்ட சொட்ட
நான் கண்டேன்

தூக்கம் இல்லா உலகம் கண்டேன்
நிரமெல்லாம் உண்ணில் கண்டேன்
யெங்கெங்கோ தேடி தேடி
யெண்ணில் உண்ணை
நான் கண்டேன்

கனா கண்டேனடி தோழி
கனா கண்டேனடி கனா கண்டேனடி

(உண் விழி முதல்)

கனா கண்டேனடி தோழி
கனா கண்டேனடி

கனா கண்டேனடி கனா கண்டேனடி கனா கண்டேனடி


பார்த்திபன்கனவு
திரைப்படத்தின் பெயர்பார்த்திபன்கனவு
திரைப்பட நடிகர்கள்ஸ்னேஹா, ஸ்ரீகாந்த்
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்கரு பழனியப்பன்
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
புக் புக் பல்ராம், K.S. சித்ரா, கல்யாணி, கார்த்திக், மஞ்சுளா, மனோ, சந்த்யா, TL. மஹாராஜன் Yugabharathi 4:43 படிக்க
என்ன சிய கார்த்திக் Kabilan 4:38 படிக்க
என்ன தவம் ஹரிணி Kabilan 5:56 படிக்க
காண கண்டேனடி மது பாலகிருஷ்ணன் Yugabharathi 4:47 படிக்க
திரத தும் தேவன், மாணிக்க விநாயகம், திப்பு Kabilan 4:42 படிக்க
வாடி மச்சினியே தேவன், மாணிக்க விநாயகம், திப்பு கிடைக்கவில்லை 4:39 படிக்க