காட்டோடு குழலின் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆஅ... ஆஅ... ஆஅ... ஆஅ... காட்றோடு குழலின் நாதமே... காட்றோடு குழலின் நாதமே காட்றோடு குழலின் நாதமே கண்ணன் வரும் நேரம் யமுனையின் கரை ஓரம் அவன் வரும் வழிப் பார்த்து வழிப் பார்த்து தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது காட்றோடு குழலின் நாதமே காட்றோடு குழலின் நாதமே... வண்டாடும் அரவிந்த மலர் உந்தன் கண்கள் கண்டாடும் எனதுள்ளம் ப்ரிந்தாவனம் வண்டாடும் அரவிந்த மலர் உந்தன் கண்கள் கண்டாடும் எனதுள்ளம் ப்ரிந்தாவனம் விண்மீங்கள் வானில் விளக்கேட்றும் நேரம் கண்ணா உன் மார்பில் விழி மூட வேண்டும் அந்தச் சிலைக்கு அந்திக் கலைக்கு விளக்கம் அளிக்க அழைத்த பொழுதினில் காட்றோடு குழலின் நாதமே கண்ணன் வரும் நேரம் யமுனையின் கரை ஓரம் அவன் வரும் வழிப் பார்த்து வழிப் பார்த்து தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது காட்றோடு குழலின் நாதமே... பாதங்கள் ஜதியில் ஆடும் தக திமி தகவெண்ட்று பாவங்கள் விழியில் ஆடும் தக தக தகவெண்ட்று பாதங்கள் ஜதியில் ஆடும் தக திமி தகவெண்ட்று பாவங்கள் விழியில் ஆடும் தக தக தகவெண்ட்று நயனமாடும் ஒரு நவரச நாடகம் நளினமாக இனி அரங்கேரும் நயனமாடும் ஒரு நவரச நாடகம் நலினமாக இனி அரங்கேரும் ச ரி க நி ச ரி நி ச ரி க ரி ச ாஸ் நி ச நி ச ப ட நி ச க க க ரி ரி ரி ச ச ச நி நி நி ட ட ட ப ரி ரி ரி ச ச ச நி நி நி ட ட ட ப ட நி கார்கொண்ட மழை மேகம் வேர் கொண்டு போகும் கையோடு உன்னை வந்து வர வேற்கவே கார்கொண்ட மழை மேகம் வேர் கொண்டு போகும் கையோடு உன்னை வந்து வர வேற்கவே மனம் கூட இண்ட்று யுகம் ஆனதென்ன மருந்தான நீயே நோயானதென்ன இந்தத் தவிப்பும் இந்தத் துடிப்பும் எனக்கு எதற்க்கு கனிக்க இனி வரும் காட்றோடு குழலின் நாதமே கண்ணன் வரும் நேரம் யமுனையின் கரை ஓரம் அவன் வரும் வழிப் பார்த்து வழிப் பார்த்து தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது காட்றோடு குழலின் நாதமே... |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|