காட்டுவழி பாடல்கள் மற்றும் விவரங்கள்
காடு வழி கால் நடைய பொர தம்பி காடு வழி கால் நடைய பொர தம்பி பொழுதாகும் முன்னே பொர இடம் சேர்ந்துவிடு காலயிலே இள்ள வையுலு கடுமை இல்ல உன் கால் அடியில் கருது வேச கவலை இல்ல பொகும் வழி மேல புது புதுச பாடம் வரும் கவனம் இருந்தாலே எதிர்காலம் கை கூடும் மனசொன்னுதான் மனுஷன்னுக்கு துனை இருக்கும் காடு வழி கால் நடைய பொர தம்பி பொழுதாகும் முன்னே பொர இடம் சேர்ந்துவிடு வதாத ஜீவ நதி வாழ்கை அட நம்பிக்கை தான் இரு பக்கமும் கரைகளட நிக்கம ஒடடும்மே ஒடவிடு வழி அடச தேங்கிவிடும் தரந்து விடு நதி பொல் வேகதிலே அந்த நாளும் ஒடுதட ஒரு நிமிடம் பொனாலும் திரும்பாது தெருஞ்சிக்கட இந்த இளவயசில் முழுசிகிட்ட வழி இருக்கு கனவினிலே ஒருதி அங்கே வந்தாள நல்ல கனிவொடு ஒரு பேசு சொன்னாள காலம் எல்லம் துனை இருபேன் என்றாள அட கண் முழிச கை விலகி பொனாள நெனைவும் கனவாக இங்க நெஜம நடந்திடும தெனமும் அந்த நெனைபில் உன் வாழ்வும் தொடர்ந்திடும வாழ்கை கனவில்ல நெனைவில்லை உன்மைஅட காடு வழி கால் நடைய பொர தம்பி பொழுதாகும் முன்னே பொர இடம் சேர்ந்துவிடு ல ல ல ல.... |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|