காஞ்சனையே பாடல்கள் மற்றும் விவரங்கள்
கான்சனையே கான்சனையே தீ மீது தேன் சிந்த வா வா கான்சனையே கான்சனையே தீ மீது தேன் சிந்த வா வா எனது கவிதையில் முதல் வரி நீதான் மொத்த கவிதையும் ஒரே ஒரு வரிதான் இனி எந்தன் வாழ்விலே பெண்ணென்றால் நீ மட்டும்தான் தக தக... தீம் தக்க தக்க..... ஹொ ஹொ ஹொ... தீம் தக்க தக்க..... ஹொ உன் பார்வை பட்டம்பூச்சி என்மெல் அமர்ந்தே செல்ல நான் அந்த பாரம் பட்டு விழுந்தென் விழுந்தென் மெல்ல தீம் தக்க தக்க..... தீம் தக்க தக்க..... ஹொ கைகள் கோடுத்து தூக்கி நிருத்து வீழ்த்தி சென்றவள் நீ அல்லவோ என்னை மீரி உன்னை எண்ணினென் ஒரு மின்னல் கீரி இருள் அள்ளினென் இன்று எந்தன் கடிகாரமும் அதன் முட்க்கள் காடு நோடி நெரமும் உன்னைதான் சுட்ற்றுது இல்லையேல் முட்டுது காதலை எங்கு போய் விர்ப்பது கான்சனையே கான்சனையே தீ மீது தேன் சிந்த வா வா ஹொ ஹொ ஹொ.... ஹ்ம்ம் தூங்காமல் காத்து காத்து விழித்தே கழித்தென் இரவை ஏமாட்ற்றம் தாளமல்தான் நூலை தோடுத்தென் நிலவை தக தக... தீம் தக்க தக்க..... ஒஹ் தூக்கி எரிய தீயில் சரிய காதல் மனதென்ன காகிதம காலை மாலை இருவெளையும் எந்தன் கனவில் வந்து நின்று சீண்டினாய் ஓன்றும் நெரவில்லை என்று பின்னே கள்ளம் சொல்லி என்னை தாக்கினாய் ஏன் உன்னை சந்தித்தென் என்று நான் சிந்தித்தென் என் இரு கண்களை கண்டித்தென் கான்சனையே கான்சனையே தீ மீது தேன் சிந்த வா வா எனது கவிதையில் முதல் வரி நீதான் மொத்த கவிதையும் ஒரே ஒரு வரிதான் இனி எந்தன் வாழ்விலே பெண்ணென்றால் நீ மட்டும்தான் ஹொ ஹொ ஹொ... தீம் தக்க தக்க..... |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|