காசே உள்ளகதி சாவிட பாடல்கள் மற்றும் விவரங்கள்
காசே உலகதின் சாவிட அது கெடச சொர்கதை திறக்கலாம் அதிர்ஷ்டம் என்பது வாழ்வில் ஒரு முறை கதவை தட்டிடுமே கங்கள் எதிரே கோடி தெய்வங்கள் கூரையை பிசிட்டு கொடுகுது கொடுகுது காசு இருந்தால் காதல் உன்னிடம் கங்கள் அடிதிடுமே கன்னி பெங்களும் காசும் பொட்றுட பூவும் இருக்குது தலையும் இருக்குது === நூறு ரூபாய் கையில இருந்தால் தீமை தூங்கா சொந்தம் உனக்கு கோடி ரூப கையில இருந்தால் உலகம் எல்லம் அடிமை உனக்கு கையில கொஞ்சம் காசு இருந்தால் கணவன் நீ தாண்ட தலையும் புரியல வாலும் புரியல தேகம் மிதகுது வானதில் பறக்குது === தலைக்கேரும் போதை பணம் தான் பணம் இண்ட்றி யாரும் பிணம் தான் கனவெல்லம் இனிமேல் நிஜம் தான் பைசாவால் பூமியை சுட்றும் சீ போட என்னும் ஜனம் தான் சீண்டாமல் செல்லும் முகம் தான் சிர் எண்ட்று சொல்லும் நிஜம் தான் காசாலே காலை சுட்றும் காசில்லை கண்ணீர் துளி இல்லை துடைப்போர் இல்லை காசுள்ளவன் நலமாய் என்று கேடு ஓடுவான் ஒஹ் ஹொ.. காசு இருந்தால் காக்கை கூட மையிலாய் மாறும் இருட்டில் அவன் பேசும் மொழியோ கீதை ஆகுமே === நேது வரைக்கும் தெளிஞ்சது எல்லம் பெங்கள் எண்ட்றால் வெட்கம் இருக்கும் இன்று இப்போ புரிஞ்சது எனக்கு வெட்கம் கூட விலைக்கு கெடைக்கும் === பணம் தானே மெதை நான் தூங்க பணதாலே எல்லம் நான் வாங்க பணம் தந்த கர்வம் மேலோங்க என்னசு அட எனகிண்ட்று இங்கே பணம் கூட பெண்மை போலாகும் கை விட்டு போனால் பாழாகும் பல பேரின் கயில் அது போகும் பணம் இங்கே யாருக்கு சொந்தம் பணம் எண்ட்றிடும் பெண்ண் தான் எண்ட்றும் உறங்குவதில்லை பணமுள்ளவன் இரவும் கூட தூக்கம் போகுமே ஒஹ் ஹொ.. பணம் என்பது வரம வலைய என்பது இல்லை பணம் இண்ட்றொரு டெவதை எண்ட்று வாழ்த வந்ததே |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|