கவிதைகள் சொல்லவா (M) பாடல்கள் மற்றும் விவரங்கள்
கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா இரண்டுமே ஒன்றுதன் ஓஹோ ஓவியம் வரையவா உன் கால்தடம் வரையவா இரண்டுமே ஒன்றுதன் ஓஹோ யார் அந்த ரொஜாபூ கண்ணாடி நெஞ்சின் மேல் கல் வீசி போனாள் அவள் யாரோ உல்லம் கொள்ளை போகுடே உன்னை கண்ட நாள் முதல் உல்லம் கொள்ளை போகுடே அன்பே.. என் அன்பே... (கவிதைகள்) உண்மையில் நான் ஒரு கடிகாரம் யேன் சுட்றுகிரோம் என்று தெரியாமல் சுட்ற்ருதம்மா இங்கு என் வாழ்வும் உண்மையில் என் மனம் மெழுககும் சிலர் வீட்டுக்குதான் அது ஒளி வீசும் கடைசி வரை தனியாய் உருகும் பிறர் முகம் காட்டும் கண்ணாடி அதற்க்கு முகம் ஒன்றும் இல்லை அந்த கண்ணாடி நாந்தானே முகமே இல்லை என்னிடம்தான் காகிததில் செய்த பூவுக்கும் என் மனசுக்கும் ஒட்ட்றுமை இருக்கிரதோ இரண்டுமே பூஜைக்கு போகாதோ பூமிக்குள் இருக்கிற நெருப்புக்கும் என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிரதோ இரண்டுமே வெளிவர முடியாதோ செடியை பூ பூக்க வைதாலும் வேர்கள் மன்னுக்குள் மறையும் உதட்டில் புன்முறுவல் பூதாலும் உள்ளே சர்குகாய் கிடக்குடே (கவிதைகள்) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|