கல்லை மட்டும் கண்டால் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஓம் நமோ நாராயணாய காலை மட்டும் கண்டால் ஓம் வடிவார் சோதி வலத்துரையும் சுடராழியும் பல்லாண்டு படைபோர் புக்கு முழண்கும் அப்பாக்ன்ய்ஜசன்னியமும் பல்லாண்டே ஓம் கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது எட்டில் ஐந்து (ய)எண் கழியும் என்றும் ஐந்தில் எட்டு ஏன் கழியாது அஷ்ட அக்ஷரம் ஏர்க்கும் நெஞ்சு பஞ்ச அக்ஷரம் பார்க்காது ஊன கண்ணில் பார்த்தால் யாவும் குட்ற்றம்தான் க்யான கண்ணில் பார்த்தால் யாரும் சுட்ற்றம்தான் அஞ்சுவதில்லை வணங்குதன் பக்தர்கள் வஞ்சகன் போல் யகல பொன் இன்சை மண்டபதுக்குள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூராயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு ஓம் இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது தொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாராது இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது தொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாராது வீர சைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோர்காது மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேர்க்கே சூரியன் உதிர்க்காது ரஜலக்ஷ்மி நாயகன் ஸ்(ர்)ஈனிவாசந்தான் ஸ்(ர்)ஈனிவாசன் செய் இந்த விஷுடாசன் நான் நாடில் உண்டு ஆயிரம் ரஜ ராஜர்தான் ரஜனுக்கு ராஜன் இந்த கங்கரஜந்தான் (வெடம்) நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது வீசும் காற்று வந்து விளக்கணைக்கும் வெண்னிலாவை அது அணைத்திடும கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும் அந்த வானம் தன்னை அது நினைத்திடும சைவம் என்று பார்த்தால் டெய்வம் தெரியாது டெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது (சொருஸ் - ஹரிஹரன் ஸ்பெகியல்) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|