கலைவாணியே உனைதான் பாடல்கள் மற்றும் விவரங்கள்
கலைவானியே உனைத்தானே அழைத்தேன் உயிர்த்தீயை வலர்த்தேன்வரவேண்டும் வரம் வேண்டும் துடித்தேன் தொழுதேன் பலமுரை நினைத்தேன் அழுதேன் இசை தரும் (கலைவானியே) சுரம் பாடி சிரித்தாய் சிரிப்பாலே எரித்தாய் மடி மீது மரித்தேன் மரு ஜென்மம் கொடுத்தாய் சிரு விரல்கலில் தலை கோதி மடிதனில் எனை வலர்த்தாய் இசை எனும் வரம் வரும் நேரம் திசை சொல்லவில்லை மரந்தாய் முகம் காட்ட மருத்தாய்....ஆஆஆ..... முகம் காட்ட மருத்தாய் முகவரியை மரந்தாய் நீ முன் வந்து பூச்சிந்து விழித்துலிகல் தெரிக்கிரது துடைத்துவிடு (கலைவானியே...) உல்லம் அழுதது உன்னைத் தொழுதது உனது உயிரில் இவன் பாதி கங்கை தலையினில் மங்கை உடலினில் சிவனும் இவனும் ஒரு ஜாதி ராமன் ஒருவகை கன்னன் ஒருவகை இரண்டும் உலகில் சமனீதி அங்கே திருமகல் இங்கே கலைமகல் அவலும் இவலும் சரிபாதி கன்னீர் பெருகியதே...ஆஆஆ.... கன்னீர் பெருகிய கங்கலில் உன் முகம் அழகிய நிலவென மிதக்கும் உயிரே, உயிரின் உயிரே, அழகே, அழகின் அழகே இனி அழ வலுவில்லை விழிகலில் துலியில்லை இனி ஒரு பிரிவில்லை துயர் வர வழியில்லை வருவாய்.... |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|