கலையே என் வாழிக்கையின் பாடல்கள் மற்றும் விவரங்கள்
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் நீ இல்லையேல் நான் இல்லையே (கலையே) மாலையிலும் அதி காலையிலும் மலர் மேவும் தலிர் மேனியிலும் ஆடிடும் அழகே அர்புத உலகில் நீ இல்லையேல் நான் இல்லையே (கலையே) கோவில் கண்டேன் அங்கு தெய்வம் இல்லை ஓடி வந்தேன் இங்கே நீ இருந்தாய் ராகமும் பாவமும் தாலமும் நீயே நீ இல்லையேல் நான் இல்லையே (கலையே) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|