கல கலக்கும் பாடல்கள் மற்றும் விவரங்கள்

(ஃப்)
கல கலக்கும் மணியோசை சல சலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்

(ம்)
கொடி கொடியாம் பூங்க்கொடியாம் மின்மினி போல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்

(ஃப்)
இனி ஒரு பிரிவேது ஒஹ்ஹ்
தடைகளும் இனி ஏது ஒஹ்ஹ்

(ம்)
இனி ஒரு பிரிவேது ஒஹ்ஹ்..ஒஹ்
தடைகளும் இனி ஏது ஒஹ்ஹ்...ஒஹ்

(ஃப்)
கல கலக்கும் மணியோசை சல சலக்கும் குயிலோைஸ்
மனதினில் பல கனவுகள் மலரும்

(ம்)
கொடி கொடியாம் பூங்க்கொடியாம் மின்மினி போல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்

(ம்)
திங்கள் முகம் மங்கை இவள் பக்கம்
தினம் தெண்ட்றல் வர முத்தம் தர சொர்கம்
(ஃப்)
மன்னன் இவன் மஞ்சம் தர கொஞ்சும்
அதில் கண்ணம் இடு கண்ணம் என கெஞ்சும்
(ம்)
பழகிடவே வந்தாலும் பருகிடவே தந்தாலும்
இதழினிலே ஒரு கவிதை தா
(ஃப்)
அருகினிலே வந்தாலும் அழகினையே தந்தாலும்
இனிமையிலே ஒரு மனதை தா

(ம்) இனி ஒரு பிரிவேது ஒஹ்ஹ்
(ஃப்) தடைகளும் இனி ஏது ஒஹ்ஹ்
(ம்)
கொடி கொடியாம் பூங்க்கொடியாம் மின்மினி போல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்
(ஃப்)
கல கலக்கும் மணியோசை சல சலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்

(ஃப்)
கொஞ்சம் எனை கொஞ்சும் ஒரு நெஞ்சம்
அதில் தங்கம் என தங்கச் சுகம் பொங்கும்
(ம்)
அங்கம் ஒரு தங்கம் என மின்னும்
அதை சங்கம் என சங்கத் தமிழ் கொஞ்சும்
(ஃப்)
படுக்கையிலே தாலாட்டு படிக்கையிலே நீ கேட்டு
கொதிக்கையிலே அணைக்கையிலே ஒஹ்ஹ்..ஒஹ்
(ம்)
தடுக்கிறதே உன் பேச்சி தவிக்கிறதே என் மூச்சி
துடிகிறதே ரசிக்கிறதே ஒஹ்ஹ்
(ஃப்)இனி ஒரு பிரிவேது ஒஹ்ஹ்
(ம்)தடைகளும் இனி ஏது ஒஹ்ஹ்

(ஃப்)
கல கலக்கும் மணியோசை சல சலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்
(ம்ஸ்
கொடி கொடியாம் பூங்க்கொடியாம் மின்மினி போல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்

(ஃப்)
இனி ஒரு பிரிவேது ஒஹ்ஹ்
தடைகளும் இனி ஏது ஒஹ்ஹ்

(ம்)
இனி ஒரு பிரிவேது ஒஹ்ஹ்..ஒஹ்
தடைகளும் இனி ஏது ஒஹ்ஹ்..ஒஹ்

(ஃப்)
கல கலக்கும் மணியோசை சல சலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்
(ம்)
கொடி கொடியாம் பூங்க்கொடியாம் மின்மினி போல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்


இரமான ரோஜாவே
திரைப்படத்தின் பெயர்இரமான ரோஜாவே
திரைப்பட நடிகர்கள்சிவா
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கார்
பாடல் வெளியான ஆண்டு 1991
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடிச்சாசு லக்கி மனோ கிடைக்கவில்லை 4:23 கிடைக்கவில்லை
அதோ மேகம் மனோ கிடைக்கவில்லை 5:05 படிக்க
கல கலக்கும் மனோ, S. ஜானகி கிடைக்கவில்லை 4:49 படிக்க
கல்யாண தரகரே டி எஸ் சி , மலேசியா வாசுதேவன், மனோ கிடைக்கவில்லை 4:45 கிடைக்கவில்லை
தென்றல் காற்றே K.J.யேசுதாஸ், S. ஜானகி Vaali 4:52 படிக்க
வா வா அன்பே K.J.யேசுதாஸ், S. ஜானகி கிடைக்கவில்லை 5:04 கிடைக்கவில்லை
வண்ண பூங்காவனம் K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:49 கிடைக்கவில்லை