கன்னுக்குட்டி கன்னுக்குட்டி கலை கன்னுக்குட்டி பாடல்கள் மற்றும் விவரங்கள்
கன்னுக்குட்டி கன்னுக்குட்டி காளைக் கன்னுகுட்டி கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி நான் சொல்லாம சொன்னதை எல்லாம் சொல்லு குட்டி (கன்னு) கல்லான மனசு கொண்ட பொல்லாத ஆளு - என்னக் கண்ணெடுத்தும் பாக்கலியே என்னான்னு கேளு நாலு கண்ணு பாத்துக்கிட்டா காதலுன்னு பேரு - அத ஊரு கண்ணு பாத்துப்புட்டா வாரும் அக்கப்போரு (அம்புட்டுதான்) ஆட்டுக்கும் ஆட்டுக்கும் ரெண்டு கொம்பு - இந்த ஆம்பளையின்னாலே அக்குறும்பு (கன்னு) சின்னஞ்ச்சிறு இடையைக் கண்டா தெரியுது வயசு - உம் சிங்கார நடையைக் கண்டா தளும்புது மனசு முத்தான சிரிப்பைஒக் கண்டா தெரியுது துடிப்பு - ஓ.. மூடி வச்சு மறைச்சதெல்லாம் ஆத்தாடி நடிப்பு பட்டதை இன்னிக்குக் கொட்டிப் புட்டேன் - இனி உட்டதை நாளைக்குத் தொட்டுக்குவோம் (கன்னு) க்ரெடிட்: சன்று |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|