கண்மணியே பேசு பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்:கண்மணியே பேசு...மௌனம் என்ன கூரு(2) கண்ணங்கள் புது ரோசாப்பூ உன் கண்கள் இரு ஊதாப்பூ இது பூவில் பூத்த பூவையோ (கண்மணியே) ம்:அந்தப்புரம் இந்தப்புரமோ விழி மை இட்டு அந்தி கலை சொல்லித்தருமோ இரு கை தொட்டு (அந்தப்புரம்) ஃப்:ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் ஏங்குமே... ம்:லலலலலாஅ ஃப்:ஆகுலம் கெடாமல் இந்த கங்கை பொங்குமே... ம்:லலலலலாஅ ம்:தோளிலும் என் மார்பிலும் கொஞ்சிடும் என் அஞ்சுகம் நான் நீ ஏது ஹோய் ஹோய்.. ஃப்:கண்மணியே பேசு.. ம்:ம்ம்ம்ம்ம்ம் ஃப்:மௌனம் என்ன கூரு கன்னங்கள் புது ரோசாப்பூ ம்:ஹாஆஆஅ ஃப்:உன் கண்கள் இரு ஊதாப்பூ ம்: ம்ம்ம்ம்ம்ம் ஃப்:இது பூவில் பூத்த பூவையே ஃப்:(கண்மணியே) ஃப்:உன்னைகொடு என்னை தருவேன் ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன் விழி மூடாமல்(உன்னை) ம்:கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிராய் ஃப்:லலலலலாஅ ம்:கைகளால் என் பாதம் நீவி ஆரச் செய்கிராய் ஃப்:லலலலலாஅ ஃப்:வானகம்...இவ்வையகம்.. யாவுமே என் கையகம்.. நீ தான் தந்தாய் ஹோ ஹோ... ம்:கண்மணியே பேசு...மௌனம் என்ன கூரு ஃப்:கண்மணியே பேசு...மௌனம் என்ன கூரு ம்:கன்னங்கள் புது ரோசாப்பூ ஃப்:ஹாஆஆஅ ம்::உன் கண்கள் இரு ஊதாப்பூ ஃப்:இது பூவில் பூத்த பூவையே... ஃப்:கண்மணியே பேசு...மௌனம் என்ன கூரு... |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|