கண்மணியே கண்மனிய பாடல்கள் மற்றும் விவரங்கள்

ர்: ஹெய் டஃஸி டஃஸி! ச !சமயதுக்கு ஒரு டஃஸி கூட கெடய்காது

ர்: ஹெய்லூக் அர்விண்ட் டொன்ட் டௌச் மெ!டஃஸி! டஃஸி!!!

ஸ்: கண்மணியே கண்மணியே சொல்லுவதை கய்ளு

ர்: ஷுட் உப்! டொன்ட் டல்க் டொ மெ ஹெய்! டஃஸி! டஃஸி! டஃஸி!

ஸ்: என் பொன்மணிகு கோபம் வந்தா மின்னும் பனி பூவு

ர்: எவளாவது அஏமாந்தவ கதுல பூ வெட்சிருபா
அவக்கிட்ட போய் சொல்லு

ஸ்: சிந்துதடி சிந்துதடி முத்து மழை பூவு

ர்: அடடா என் கவியரசர் கம்பா!

ஸ்:உன் பொனுடம்புல ஈரம் பட வந்துவிடும் நோவு

ர்: ஆஆஹாஆ! ஆடு நனையுதய்னு ஓணாய் அழுததாம்

ஸ்: வீண் கோபம் அஏன்?

ர்:ஜஜஜ்ஜஜஜஜாஅ

ஸ்:ஆண் பாவம் (லௌக்) அஏன்?

ர்: ஹெய் ! பப்பரப்பப்பா

ஸ்:இ லுவ் யௌ

ர்: நோ!

ஸ்:இ லுவ் யௌ

ர்: நோ!

ஸ்: நீ எங்கு செல்ல(ர்:டொன்ட்) கூடும் என்னை மீரி

ர்: அவ்வ்வ்!

ஸ்:என் கண்மணியே கண்மணியே சொல்லுவதை கய்ளு

ர்: கேட்க முடியாது போய் தொலயரிய ஆஈயோ!

ஸ்: என் பொன்மணிகு கோபம் வந்தா மின்னும் பனி பூவு

ர்: அதே பழய்ய பல்லவியை திருபி சொல்லதே போய்யா


ஸ்:எட்டி எட்டி சென்று வெட்டும் பார்வை கொண்டு
சிட்ற்றிளம் பூவு யாரை தேடுது

ர்: ஆன்...சிட்ற்றிளம் பூ ஔடோ தேதுது டஃஸி தேடுது
இன்னொரு ஜோடிக்கு ஆளை கூட தேடும்

ஸ்: சொல் அஏன் இப்படி அஏன் அம்மணி நாடகம்

ர்:ஆமா...நாடகம்..திருனவகரசி
சொல்ல வந்துடாரு திருனாவுகரசர்

ஸ்:நித்தம் நித்தம் என்னை சுட்ற்றி சுட்ற்றி வந்து
வட்டமே போட்ட மோகம் தீர்ந்ததா?

ர்:அமாம்..தீர்ந்து பொசு எம்ப்ட்யா சுத்திகிட்டு இருகேன்
அய்ய போய்டு வாரீங்களா

ஸ்:ஒஹ்! சிங்கரீயே இங்கேனடி ஆத்திரம்

ர்: ஆதிரம்ம சும்ம இருய்ய
வயிரு பத்திகிட்டு எரியுது
ஃபிரே எங்கினே!

ஸ்:நீ இல்லாமல் நான என் பூங்க்கொடி

ர்:அமா அமா அமாம் அமாம் அமாம்

ஸ்:நான் இல்லாமல் நீயும் இங்கேதடி

ர்:இதோ இருகய்னய் நல்லதானய் இருகனே பாரு

ஸ்:பூந்தென்றலே என் செல்வமே
ர பப்பா ரர பபபா
இ லுவ் உ இ லுவ் உ
நீ எங்கே செல்ல கூடும் என்னை மீரி

ஸ்:என் கண்மணியே கண்மணியே சொல்லுவதை கய்ளு

ர்: ஸ்டொப் இட் மன் கய்டு கய்டு புளிசு போசு பா!

ஸ்: என் பொன்மணிகு கோபம் வந்தா மின்னும் பனி பூவு

ர்: இந்த கினெம டியலொகுஎ எல்லாம் சொல்லி
என்னை பொரே அடிகாதே போய்யா


ஸ்: வீண் கோபம் அஏன்?

ர்:வெவெவெவ்வவவவே

ஸ்: ஆண் பாவம் அஏன்?

ர்: பாவம் !ம்ய் ஃபூட்!

ஸ்:இ லுவ் யௌ இ லுவ் யௌ
நீ எங்கு செல்ல கூடும் என்னை மீரி

ஸ்:என் கண்மணியே கண்மணியே சொல்லுவதை கய்ளு

ர்: ஹெல்லோ! கன் உ கிவே மெ லிஃப்ட்.(லௌக்).தங்க் யௌ

ஸ்: என் பொன்மணிகு கோபம் வந்தா மின்னும் பனி பூவு


ஸ்: சுட்டும் விழி சுடர் என்று ஒரு பொய் கொண்டு பாடினாளாம்
ஒஹ்-ஓஹ்! எங்கிராள்

ர்: அது பரதியார் பாடு ப
அவன் அவன் டுனே தான் திருடரானா நீ பாடையே திருடரே!

ஸ்: பொய் பாட்டில் சொன்னால் கவி எங்கிராய் கண்மணி

ர்: அட பாவி !பரதியார் பாட்டையே பொய்யுங்கிரியா

ஸ்:உன் மெல் ஆசை வைத்து நான் ஒரு பொய்யை சொன்னால்
சீரிடும் தென்றல் ஆகி போகிராய்

ர்:யெச் உனகாக மையம் கொண்ட இந்த புயல்
இப்பொ கரையை கடஞ்சிருசு போ

ஸ்: மெய் பாட்டில் சொல்வேன் ஏற்றுகொள்வாய் கண்மணி

ர்: நீ பொய்யிலே பொரந்து பொய்யிலே வளர்ந்தவன்
உன் கிட்டே ஏதுய மெய்?

ஸ்:தேனை போன்ற காதல் வேம்பாகும

ர்:ஆஹ் காதலாவது கத்திரிகாய்யாவது

ஸ்:டெவி என்னை சேர வீம்பாகுமா

ர்:டொன்ட் ஃபொல்லௌ மெ

ஸ்: என் நெஞ்சிலே உன் மந்திரம்,
ரபபபபா ரபபப்பப
இ லுவ் உ , இ லுவ் உ
நீ எங்கு செல்ல கூடும் என்னை மீரி

ஸ்:என் கண்மணியெ கண்மணியே சொல்லுவதை கய்ளு

ர்: பெரிய க்ரிஷ்ன பரமாத்ம இவர் சொல்ர கீதையை கய்கனுமாம்

ஸ்: என் பொன்மணிகு கோபம் வந்தா மின்னும் பனி பூவு

ர்:சும்ம இருய மின்னுவதெல்லம் பொன்ன் அல்ல தெரிஞ்சுகோ

ஸ்:வீண் கோபம் அஏன்?

ர்: நீ திருந்தவே மாட்டே

ஸ்: ஆண் பாவம் அஏன்?

ர்:ஷூ! தாங்கலைய

ஸ்:, இ லுவ் உ , இ லுவ் உ
நீ எங்கு செல்ல கூடும் என்னை மீரி

ஸ்:( என் கன்மனி)ர்:நீ அடிபட்டு ஹொஸ்பிடல இருகய்னு தெரிஞ்சதும்
எவ்வளவு துடிச்சு போய் ஓடி வந்தேன் தெரியும
பெரிய ஃபூட்பால் ப்லயெராம்
உனக்கு ஃபூட்பால் மட்டும்தான்ய்ய தெரியும்
எனக்கு எனெல்லாம் தெரியும் தெரியுமா
முசிக்,டன்கே,ட்ரம,செச்ச்,கர்ரொம்ச்,கபடி,பல்லங்குழி,மங்காத்தா
எல்லாம் தெரியும்
இதெல்லாம் கத்துகிட்டு வந்தாலும்
ஒன்னை நான் கட்டிக்க மாடேன்

டஃஸி!டஃஸீய்!


சின்ன வாத்தியார்
திரைப்படத்தின் பெயர்சின்ன வாத்தியார்
திரைப்பட நடிகர்கள்குஷ்பூ, பிரபு, ரஞ்சிதா
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்
பாடல் வெளியான ஆண்டு 1995
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அதமாக ரத்தினமே மலேசியா வாசுதேவன், உமா ரமணன் கிடைக்கவில்லை 4:48 கிடைக்கவில்லை
இந்த படுகையிலே K.S. சித்ரா கிடைக்கவில்லை 5:35 கிடைக்கவில்லை
கண்மணியே கண்மனிய ரோஹினி, S.P.பாலசுப்பிரமணியம் Vaali 5:59 படிக்க
லவ் பண்ணத்தான் பெண் பாடகர், S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:00 கிடைக்கவில்லை
வட்ட பந்து கோரஸ், K.S. சித்ரா, மனோ கிடைக்கவில்லை 5:24 கிடைக்கவில்லை