கண்மணி நில்லு பாடல்கள் மற்றும் விவரங்கள்
கண்மணி நில்லு காரணம் சொல்லு கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா நடந்ததை நிணைது ஏங்கும் வேளை காதலை மருதால் ந்யயமா கண்களின் வளர்ந்த காதலை நீயும் கலைதிட நினைதால் மருமா கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா மலர் ஒன்று எடுது சரம் ஒன்று தொடுது டெவி உன் பூஜைக்கு நான் கொடுதேன் மலர்ச் சரம் தெரிது மளர்வளை தொடுது ஏழை என் காதலை நீ புதைதாய் புதைதடு மீண்டும் மலராகும் உன் பூஜையை நினைதே சரமாகும் கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா இதயதில் தோன்றும் காதல் நிலவே உதயதை நீ யேன் மரந்துவிட்டை உதயதை மருது இதயதை வெருது உயிரின்றி என்னை ஏன் வாழ விட்டாய் காதலின் விதியே இதுவானால் கல்லரை தானே முடிவாகும் கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா கண்மணி நெஞ்சம் கலங்கிய நேரம் காதல் நினைவும் மாருமா கோவதில் ஊடல் செய்தா நெஞ்சம் கல்லரை முடிவை தாங்குமா காதலை வென்ற காதலன் உயிரை பிரிவில் இனியும் வாழுமா ம்ம்ம்ம்.... லலல.... லலல... |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|