கண்ணையா நீ எந்தன் கண்ணையா பாடல்கள் மற்றும் விவரங்கள்
கண்ணையா நீ எந்தன் கண் ஐயா சின்னப் பிள்ளை சுட்டிப் பிள்ளை நீதான் அய்யா.. உன்னைக் கொஞ்சும் அன்னை இங்க்கு நான்டான் அய்யா.. நான்டான் அய்யா.. இன்ப நாள்தான் அய்யா... நந்தலாலா.. நந்தலாலா.. நந்தலாலா.. நந்தலாலா.. (கண்ணையா) பெண்ணொருத்தி பெட்ற்றெடுத்தாள், இன்னொருத்தி பால் கொடுத்தாள் மட்ற்றொருத்தி மணிவாயில் மத்தெடுத்து உனை அடித்தாள் கோபியர் செய்த தவம் கோதை நான் செய்ததில்ைஸ் உன்னிடத்தில் பக்தியன்றி என்னிடத்தில் ஏதுமில்லை.. நந்தலாலா.. நந்தலாலா.. நந்தலாலா.. நந்தலாலா.. (கண்ணையா) வண்ண மயில் இறகானால் கண்ணன் முடி மேலிருப்பேன் வேய்ங்க்குழல் என்றானால் விரல்களில் குடியிருப்பேன் ஆலிலை போல் பிறந்தல் அழகனைச் சுமந்திருப்பேன் ஏழையெனப் பிறந்து விட்டேன் என்ன சொல்லி உனை அழைப்பேன் ஸ் நந்தலாலா. நந்தலாலா.. நந்தலாலா.. நந்தலாலா.. (கண்ணையா) |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|