கண்ணன் பாடல்கள் மற்றும் விவரங்கள்
கண்ணன் மணி வண்ணன் அவன் அருமை சொல்ல போவோம் மன்னன் மழை வண்ணன் அவன் மஹிமை எளிய தாமோ ஆயன் அலங்காரன் கடல் பாயில் துயில் ஆணோ ஆயன் மலர் தூயன் என் இசைக்கே இசை ஆணேஸ் கண்ணன் மணி வண்ணன் அவன் அருமை சொல்ல போவோம் பார்கடலில் அவன் இருக்க பாம்பணையாய் நான் இருபேன் வாரணையில் அவன் வசிக்க துளசிவனம் ஆகிருபேன் கீதைய்னை அவன் விதைக்க பதையிலே விழுந்திருபேன் யமுனை நதி தீரதிலே ரதைஎன காதிருபேன் வெண்ணை திருடும் பூவிரல் என்னை தழுவ ஆசையில் கன்னம் நெளிர மாணவன் இன்னல் புரிய நடந்தது கனவ நெனவ மயக்கதில் கிடந்த நான் இன்னும் என்ன சொல்ல அ.... கண்ணன் மணி வண்ணன் அவன் அருமை சொல்ல போவோம் மன்னன் மழை வண்ணன் அவன் மஹிமை எளிய தாமோ சீர்ச் ஆண்ட்ய் |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|