கடோர்கஜ காஜா பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஸிரித்த முகம் ஆழகு சிரித்த முகம் தெயாத முழு நிலவே ஓய்யாத அலை காட்டும் சிரிதமுகம் ஆழகு சிரித்த முகம் ஃப்:கடொட்கஜ கலாதரா கடொட்கஜ கலாதரா விவாகமே விடாதுடா இன்றோடு ஹனுமார் பக்தன் ப்ரஹ்மசரியம் முடிகிரதே ஃப்:அன்போடு கைட்தலம் பட்ற்ற கன்னி நிலாதான் வருகிரதே ஆஅயிரதில் ஒருவன் என்று ஆழகன் என்று அரிக்ன்யன் என்று ஆஅசை வைத இள மான் நீயே கிடைதாயே ம்:ஆஅனவரை விழியால் பேசு மௌனம் என்னும் மொழியால் பேசு ஆஅக மொத்தம் அன்பே உனக்கு நான் தான் நாயகனே ம்:கடொட்கஜன் கலாதரன் கண்ணே உந்தன் கையில் சரன் (சையொ சையொ,.....லலலல..) ம்:டிக் டிக் என்று சத்தம் உன்னாலே என்னுள்ளே கேட்கின்றதே கண்ணே ஃப்:புக்க்புக்க் என்று அஞ்சி உன்னாலே என் உள்ளம் வேகின்றதே கண்ணா ம்:ஆஹ்ஹ் ஒரே நாளில் காதல் நோய் தான் ஊன்னால் வந்ததே தோழி ஃப்:ஓரே ஊசி போட்டால் போதும் ஊயிர் வாழுமே தோழனே தோழனே ம்:ஓஹ்ஹ்ஹ் மாலையிட ஒரு நாள் பார்த்து மணனாள் பார்த்து திருனாள் பார்த்து ஃப்:ஸேலை தொடும் மரு நால் வந்து மருப்பைய்னா ம்:காளை நெஞ்சம் கேட்காதம்மா கெடிகாரம் தான் பார்க்காதம்மா காற்று என்ன நேரம் பார்தா நதியில் குளிக்கிரது ஃப்:கடொட்கஜ கடொட்கஜ ம்:தையல் போட்டு என்னை தைட்தாயே தையல் நீ உன்னொடுதான் கண்ணே ஃப்:கையை போட்டு என்னை கையாட கை சேரு என்னொடுதான் கண்ணா ம்:விழி மேந்தி ஓயும்பொது விரல் மேயுமே தோழி கொடி பூவும் கூசம் கொண்டு மடி சாயுமே தோழியே தோழியே ஃப்:பூங்கரத்து வளையாடாதா வளையாடதான் விளையாடாதா வாய் செவப்பு உன்னால் கொஞ்சம் வெளுக்காதா ம்:நேற்று வரை அடைத்தே வைத மடையை நீதான் ஓடைத்தாய் இன்று பாவி மனம் பாயை போட பாடாய் படுத்திரதே ஃப்:கடொட்கஜ கலாதர விவாகமே விடாதடா ஏன்றோடு ஹனுமார் பக்தன் ப்ரஹ்மசரியம் முடிகிரதே ஃப்:ஆன்போடு கைத்தலம் பட்ற்ற கன்னி நிலாதான் வருகிரதே ஆஅயிரதில் ஒருவன் என்று ஆழகன் என்று அரிக்ன்யன் என்று ஆஅசை வைத்த இள மான் நீயே கிடைதாயே ம்:ஆஅனவரை விழியால் பேசு மௌனம் என்னும் மொழியால் பேசு ஆஅக மொத்தமன்பே உனக்கு நான் தான் நாயகனே ஃப்:கடொட்கஜ கடொட்கஜ கடொட்கஜ கடொட்கஜ |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|