கங்கை ஆற்றில் பாடல்கள் மற்றும் விவரங்கள்
கங்கை ஆற்றில் நின்று கொண்டேன் நீரை தேடும் பெண்ண் மான் இவள் கண்ணை மூடி காட்சி தேடி இன்னும் எங்கே செல்வாள் இவள் தன்னையே தானம் போது போவதும் யேன் பேதை மாது கங்கை ஆற்றில் நின்று கொண்டேன் நீரை தேடும் பெண்ண் மான் இவள் பொய் போலவே வெஷம் மெய் போடது அந்த மெயியே பொய்யாய் கொண்டால் ஒரே ஆயிரம் சாட்சி யார் கூரினும் அவை எல்லாம் வேஷம் என்றால் தன் கண்ண் செய்த மாயம் பெண்ண் மேல் என்ன பாவம் தன் நெஞ்சொடு தீராது சோகம் இப்போராட்டம் எப்பொது தீரும் இனி கங்கை ஆற்றில் நின்று கொண்டேன் நீரை தேடும் பெண்ண் மான் இவள் பொய் மானைஅயே அன்று மெய் மான் என அந்த சீதை பேதை ஆனாள் மெய் மானையே இன்று பொய் மான் என இந்த கோதை பேதையானாள் பொய் நம்பிக்கை அங்கே வீண் சந்தெகம் இங்கே ஒவ்வொன்றும் வெவ்வேரு பார்வை என்றாலும் ஏமாட்ற்றம் ஒன்றானது கங்கை ஆற்றில் நின்று கொண்டேன் நீரை தேடும் பெண்ண் மான் இவள் கண்ணை மூடி காட்சி தேடி இன்னும் எங்கே செல்வாள் இவள் தன்னையே தானம் போது போவதும் யேன் பேதை மாது கங்கை ஆற்றில் நின்று கொண்டேன் நீரை தேடும் பெண்ண் மான் இவள் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|