ஓராயிரம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
க்ஜி: மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு டெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு ப்ஸ்:மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு டெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு க்ஜ்ய்: மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு ப்ஸ்: நெஞ்சில் ஊறியது நெய்யில் ஏற்றியது டீபம் க்ஜ்ய்: ஆஹாஹாஹா ப்ஸ்: கையில் போடுவதும் கட்டில் ஆடுவதும் லாபம் க்ஜ்ய்: ஆஹாஹாஹா தையல் கொஞ்சுவதும் மையல் மிஞ்சுவதும் மோகம் ப்ஸ்: அஹஹஹாஅ க்ஜ்ய்:அய்யோ, என்ன இது நெஞ்சில் வந்த புது ராகம் க்ஜ்ய் : ம்ம்ம்ம்ம் ப்ச்: லலலா ப்ஸ்: அம்மாடி புதியது புதியது உன்னாசை க்ஜ்ய்: என்னாளும் இனியது இனியது பெண்ணாசை ப்ஸ்: மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு க்ஜ்ய்: கொட்டு மேளமுடன் கட்டும் மாலை மணி அஏனோ ப்ஸ்: ஆஹாஹாஹா க்ஜ்ய்: போடுகின்றவர்கள் நாடுகின்ற சுகம் தானோ ப்ஸ்: ஆஹாஹாஹா ப்ஸ்: கட்டில் ஆடுவதும் தொட்டில் ஆடுவதும் அஏனோ காம டேவன் அவன் இட்ட கட்டளைகள் தானோ க்ஜ்ய்: பெண்ணோடு ரகசிய சுகமிதை வைத்தானே ப்ஸ்: ஆணோடு இணைவது சுகமென சொன்னானே க்ஜ்ய்: மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு ப்ஸ்: தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு தெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு க்ஜ்ய்: மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|