ஓரஞ்சாரம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஓரன்சாரம் உஷாரய்யா உஷாரு.. ஓரன்சாரம் உஷாரய்ய உஷாரு உஷாரய்ய உஷாரு வேட்டுப்ப் போல பாட்டு வருதே உஷாரு நீயோ உஷாஸ் அய்யா தானே தாயாரு வெத்துக் கோபம் எதுக்கு பேஜாரு விடுமா அனுமாரு ? ஓரன்சாரம் உஷாரய்ய உஷாரு ஐயா உஷாரு ராகத்தோடு தாளம் வந்து போட்டி போட பாக்குது டேய்..திருட்டு படவ..என்னட டேஷ் ரகத்துக்கு மாத்திட்டே ? அதெல்லாம் நமக்கு தெரியாது அய்யரே பெஷ் பெஷ் நி..ச ரி ப ம க ரி..ம ப நி த ம ப நி நி சா.. ரோஷமெல்லாம் மாரிப்போய் டேஷ் ராகம் கேக்குஸ் கட்டி இழுக்கும் ராகம் தான் உன்னை தட்டிக் கேக்காத ? ஏட்டி இருந்து கேட்டாலும் உன்னை தொட்டுப் புடிக்காத ? ராகத்துல அஏது உன்டௌசப்லே..உனக்கீன்ன ட்ரௌப்லே ? சொன்னது நம்மாளில்ல மர்டின் லுதெர் கிங்க் அய்யா.. ஒரன்சாரம்... பச்ச வயலில் வல்கிங்க் போன உனக்கு யார் துணை அய்யரே ? உனக்கு யார் துணை அய்யரே ? துவச்சு போட்டு அழுக்கு எடுத்தா என்ன எதுக்கு வய்யுரே ? ஆமா.எதுக்கு வய்யுரே ? நமக்குள்ள் இருக்கு சொமெதிங்கு..இது ஒவெரக்டிங்கு பந்து இல்லா பட்டிங்கு உன் கணக்கு மிச்சிங்கு உனக்கு நான் தான் கொம்பினடியோன் என்ன கொன்ஃபுசியோன் ? டென்சியோன் இ விட்டுப்போட்டு மனுஷனா நடந்தா என்னய்ய ? ஓரன்சாரம் உஷாரய்யா உஷாரு.. ஓரன்சாரம் உஷாரய்ய உஷாரு உஷாரய்ய உஷாஸ் வேட்டுப்ப் போல பாட்டு வருதே உஷாரு நீயே உஷாரு அய்யா தானே தாயாரு வெத்துக் கோபம் எதுக்கு பேஜாரு விடுமா அனுமாரு ? ஓரன்சாரம் உஷாரய்யா உஷாரு ஐயா உஷாரு |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|