ஓடும் மேகங்களே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஓடும் மேகங்கலே ஒரு சொல் கேலீரோ ஆடும் மனதினிலே ஆருதல் தாரீரோ ஆடும் மனதினிலே ஆருதல் தாரீரோ (ஓடும்) நாடாலும் வன்னமயில் காவியத்தில் நான் தலைவன் நாட்டிலுல்ல அடிமைகலில் ஆயிரத்தில் நான் ஒருவன் மாலிகையே அவல் வீடு மரக்கிலையில் என் கூடு வாடுவதே என் பாடு இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூரு (ஓடும்) ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு பாதையிலே வெகுதூரம் பயனம் போகின்ர நேரம் காதலையா மனம் தேடும் இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூரு (ஓடும்) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|