ஓடுதே ஓடுதே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஒடுதெய் ஒடுதெய் அச்சம் அறின்சு நெஞ்சு ஒடுதெய் ஒளியுதெய் ஒளியுதெய் பேச வந்த வார்தை ஒளியுதெய் ரத்த அணுவிலே மத்து கடையுதெய் பித்தம் யேறி சத்து குறையுதெய் பத்து குழந்தைகள் பெத்து வளர்கவே சத்தம் இன்றி சபதம் தோன்றுதெய் ஒரே நாளிலே வாழ்கை முழுவதும் வாழ்ந்து பார்த சந்தோஷதில் கண்கள் கலங்குதெய் நெஞ்சம் நெகிழுதெய் (ஒடுதெய் ஒடுதெய்...) அசம் விலகுதெய் இசு படறுதெய் உசந்தலையில் பட்சி கூவுதெய் ஓஹ் லட்ச லட்சமாய் பூக்கள் பூக்குதெய் மோட்ச நிலையை காதல் கொடுக்குதெய் மிச்சம் வேண்டுமோ மனசு கேட்கவே கிசு கிசு கண்கள் மூட்டுதெய் பசை வயலிலே காற்றை போலவே பிள்ளை நெஞ்சம் தவள்ந்து ஆடுதெய் ஒரே நாளிலே வாழ்கை முழுவதும் வாழ்ந்து பார்த சந்தோஷதில் கண்கள் கலங்குதெய் நெஞ்சம் நெகிழுதெய் (ஒடுதெய் ஒடுதெய்...) உசி தொடங்கியே பாதம் வரையிலே மொத்தம் இன்று பசை குதுதெய் வெட்ட வெளியிலே சிட்டு குருவியாய் கட்டவிழ்ந்து பறக்க தோணுதெய் ரெண்டு கண்களே நண்டு பிடிக்கவே குண்டுமல்லி மலையை சாய்குதெய் தண்டவாளமும் பிரிந்திரிந்ததெய் ஒன்று சேரும் நேரம் வந்ததெய் ஒரே நாளிலே வாழ்கை முழுவதும் வாழ்ந்து பார்த சந்தோஷதில் கண்கள் கலங்குதெய் நெஞ்சம் நெகிழுதெய் (ஒடுதெய் ஒடுதெய்...) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|