ஓடிவதி போல் இடிய இருக்கும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ப்ப்ஸ்: ஒடிவது போல் இடை இருக்கும் ப்ச்: இருக்கட்டுமே ஹொய் ப்ப்ச்: அது ஒய்யார நடை நடக்கும் ப்ச்: நடக்கட்டுமே ஹொய் ப்ப்ச்:அஹா ஒடிவது போல் இடை இருக்கும் ப்ச்: இருக்கட்டுமே ஹொய் ப்ப்ச்: அது ஒய்யார நடை நடக்கும் ப்ச்: நடக்கட்டுமே ப்ப்ச்: சுடுவது போல் கண் சிவக்கும் ப்ச்: சிவக்கட்டுமே ப்ப்ச்: கண் சுட்டுவிட்டால் கவி பிறக்கும் ப்ச்: பிறக்கட்டுமே ப்ப்ச்: கண் சுட்டுவிட்டால் கவி பிறக்கும் ப்ச்: பிறக்கட்டுேஸ் ப்ப்ச்: ஆஹா.. ஒடிவது போல் இடை இருக்கும் ப்ச்: இருக்கட்டுமே ப்ப்ச்: அது ஒய்யார நடை நடக்கும் ப்ச்: நடக்கட்டுமே ப்ச்: தொடுவது போல் கை துடிக்கும் ப்ப்ச்: துடிக்கட்டுமே ப்ச்: இளம் தோகை நெஞ்சில் இடம் பிடிக்கும் ப்ப்ச்: பிடிக்கட்டுமே ப்ச்: இளம் தோகை நெஞ்சில் இடம் பிடிக்கும் ப்ப்ச்: பிடிக்கட்டுமே இருவரும்: ஆஹா தொடர்வது போல் கால் தொடரும்.. தொடரட்டுமே ஹோய் கொஞ்சம் தொடர்ந்து வந்தால் கொடி படரும்.. படரட்டுமே ப்ப்ச்: கொடி மலர் போல் இதழ் விரியும் ப்ச்: விரியட்டுமே ப்ப்ச்: அது குளிர் நிலவாய் நகை புரியும் ப்ச்: புரியட்டுமே ப்ப்ச்: அது குளிர் நிலவாய் நகை புரியும் ப்ச்: புரியட்டுமே இருவரும்: ஆஹா ஆஹா ஹ ஹா... |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|