ஒருவன் மனது பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஒருவன் மனது ஒன்ன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்ண்பதடா உர்வதை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளதை காண்பவன் இறைவனடா உர்வதை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளதை காண்பவன் இறைவனடா ஒருவன் மனது ஒன்ன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்ண்பதடா எஆறும் போது எரிகின்ற்றான் இரங்கும்போது சிரிக்கின்ற்றான்(2) வாழும் நேரதில் வருகின்ற்றான் வறுமை வந்தால் பிரிகின்ற்றான் ஒருவன் மனது ஒன்ன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்ண்பதடா தாயின் பெருமை மரக்கின்ற்றான் தன்னலக் கேட்டில் விழுகின்ற்றான்(2) பேய்போல் பணத்தை காகின்ற்றான் பெரியவர் தம்மை பழிக்கின்ற்றான் ஒருவன் மனது ஒன்ன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்ண்பதடா உர்வதை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளதை காண்பவன் இறைவனடா |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|