ஒரு முறைதான் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஒரு முரை தான் ஒரு முரை தான் மனிதனின் வாழ்கை ஒரு முரை தான் ஒரு முரை தான் ஒரு முரை தான் வாழ்கையில் திருமணம் ஒரு முரை தான் ஊரே வந்து பூ தூவ ஊர்வலம் போகும் கல்யானம் அம்ம அப்ப கை சேர்து அக்ஷதை போடும் சந்தொஷம் ஒரு முரை தான் ஒரு முரை தான் ஒரு சில மகிழ்சிகஸ் ஒரு முரை தான் பெற்றவர்கு பிள்ளைகளா சந்தொஷம் சில முரை தான் எத்தனையோ ஆசை எத்தனையோ ஏக்கம் சுமந்திருந்த தந்தை நெஞ்சை முருகி விட்டு சேர்ந்தோம் கனவுகளும் கோடி கர்பனைகள் கூடி பெற்றெவர்கல் கட்டிய கூடை கலைத்விட்டு சேர்ந்தோம் உடைந்த உரவு வருமா இழந்த மானம் வருமா இனியும் வசந்தம் வருமா காலம் திருப்பி தருமா வெருமை நெஞ்சை அறுக்க வலிகிரதய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஒரு முரை தான் ஒரு முரை தான் ஒரு சில தவருகல் ஒரு முரை தான் ஒரு முரை தான் தவரியதால் அடைகிர வேதனை பல முரை தான் யார் விழியின் நீரை யார் துடைக என்றே உரவுகளின் நினைவுகள் வரவே வெந்து எரிகின்றோம் ஆதரவும் இல்லை ஆருதலும் இல்லை இருவருமே இடியை தாங்கி இறந்து வாழ்கின்றொம் ஒன்றாய் கூடி அமர்ந்து அன்பாய் உணவு பகிர்ந்து தாய்யின் மடியில் கிடந்து பாசம் பருகும் நிமிஷம் இனிமேல் என்று கிடைகும் தெரியவில்லையீயீயீயீயீய் ஒரு முரை தான் ஒரு முரை தான் மனிதனின் வாழ்கை ஒரு முரை தான் ஒரு முரை தான் ஒரு முரை தான் வாழ்கையில் திருமணம் ஒரு முரை தான் ஊரே வந்து பூ தூவ ஊர்வலம் போகும் கல்யானம் அம்ம அப்ப கை சேர்து அக்ஷதை போடும் சந்தொஷம் ஒரு முரை தான் ஒரு முரை தான் ஒரு சில மகிழ்சிகள் ஒரு முரை தான் பெற்றவர்க்கு பிள்ளைகளா சந்தொஷம் சில முரை தான் |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|