ஒரு முறை நீ என்னை பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஒரு முரை நீ என்னை பார்தால் போதும் ஒரு கோடி மின்னல்கள் நெஞ்சுக்குள் மோதும் அன்பே அன்பே அன்பே ஒஹ் ஒ ஒஹ் ஒ ஒரு முரை நீ கொஞ்சம் சிரிதால் போதும் பல நூரு ஜென்மங்கல் பசி தீர்ந்து போதும் அன்பே அன்பே அன்பே ஒ ஹொ ஒ முதம் இடலாம சத்தம் இன்றி சத்தம் இன்றி முதம் இடலாம் ஒரு முரை நீ என்னை பார்தால் போதும் ஒரு கோடி மின்னல்கள் நெஞ்சுக்குள் மோதும் அன்பே அன்பே அன்பே ஒஹ் ஒ ஒஹ் ஒ மேகம் கருக்கும் போது முதம் இடலாம் மேனி சிலிர்கும் போது முதம் இடலாம் தென்றல் அடிக்கும் போது முதம் இடலாம் சாரல் தெரிக்கும் போது முதம் இடலாம் வின்மீங்கல் உதிரும் போது முதம் இடலாம் வெண்பனி சொட்டும் போது முதம் இடலாம் பூகள் மலரும் போது முதம் இடலாம் பகல் மெல்ல இருட்டும் போது முதம் இடலாம் பாதி இரவில் விழிகும் போது முதம் இடலாம் பொழுது விடியும் போது முதம் இடலாம் குயில்கல் கூவும் போது முதம் இடலாம் மரனதிலும் முத்தம் இட்டு மரணதையே வென்றிடலாம் ஒரு முரை நீ என்னை பார்தால் பொதும் ஒரு கொடி மின்னல்கள் நெஞ்சுக்குள் மோதும் அன்பே அன்பே அன்பே ஒஹ் ஒ ஒஹ் ஒ ஒரு முரை நீ கொஞ்சம் சிரிதால் பொதும் பல நூரு ஜென்மங்கல் பசி தீர்ந்து பொதும் அன்பே அன்பே அன்பே ஒ ஹொ ஒ முதம் இடலாம முத்தம் இடலாம சத்தம் இன்றி சத்தம் இன்றி முதம் இடலாம ஒரு முரை நீ என்னை பார்தால் பொதும் ஒரு கொடி மின்னல்கள் நெஞ்சுக்குள் மோதும் அன்பே அன்பே அன்பே ஒஹ் ஒ ஒஹ் ஒ ஒரு முரை நீ கொஞ்சம் சிரிதால் பொதும் பல நூரு ஜென்மங்கல் பசி தீர்ந்து பொதுஸ் அன்பே அன்பே அன்பே ஒ ஹொ ஒ |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|