ஒரு மாலை பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஒரு மாலை இள வெயில் நெரம் அழகான இலை உதிர் காலம்

சற்று தொலைவிலே அவள் முகம் பார்தென் அங்கே தொலைந்தவன் நானே

அவள் அள்ளி விட்ட பொய்கள் நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பெசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈர்கும் திசயை அவளிடம் கண்டேனே
கண்டேனே கண்டேனே

பார்து பழ்கஹிய நாங்கு தினங்களில்
நடை உடை பாவனை மாற்றி விட்டாள்
ஸாலை முனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காடி விட்டாள்

கூச்சம் கொண்ட தென்றலா இவள் ஆயுள் நீண்ட மின்னலா
ஊனக்கெட்ற்ற ஆளக எனை மாட்றி கொண்டனே

ஒரு மாலை இள வெயில் நெரம் அழகான இலை உதிர் காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தென் அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தென் அங்கே தொலைந்தவன் நானே

பெசும் அழகினை கேட்டு ரசிதிட
பகல் நெரம் மொத்தமாய் கொடுதேனே
தூங்கும் அழகினை பார்து ரசிதிட
இரவெல்லம் கண்ண் விழித்து கிடந்தேனே
பனியில் சென்றால் உன் முகம் என் மேல் நீரை இரங்கும்
ஓஹ் தலை சாய்து பார்தாயே தடுமாறி போனனே

ஒரு மாலை இள வெயில் நெரம் அழகான இலை உதிர் காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தென் அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தென் அங்கே தொலைந்தவன் நானே

அவள் அள்ளி விட்ட பொய்கள் நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பெசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈர்கும் திசயை அவளிடம் கண்டேனே
கண்டேனே கண்டேனே

கஜினி
திரைப்படத்தின் பெயர்கஜினி
திரைப்பட நடிகர்கள்அசின், நயன்தாரா, சூர்யா
இசைஅமைப்பாளர்ஹரிஸ் ஜெயராஜ்
திரைப்படத்தின் இயக்குனர்A. R. முருகதாஸ்
பாடல் வெளியான ஆண்டு 2005
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஒரு மாலை கார்த்திக் Thamarai 5:54 படிக்க
ரஹஅடுள்ள அனுபமா Thamarai 4:51 படிக்க
ரங்கோல ஷங்கர் மஹாதேவன், சுஜாதா கிடைக்கவில்லை 4:26 படிக்க
சுட்டும் விழி பாம்பே ஜெயஸ்ரீ, பாம்பே ஜெயஸ்ரீ, ஸ்ரீராம் பார்த்தசாரதி Na. Muthukumar 5:19 படிக்க
X Machi மாதங்கி, நகுல் கிடைக்கவில்லை 4:13 படிக்க