ஒரு பூமாலை பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஓர் பூமாலை அதில் தேன் இவ் வெளை மன்னன் மார்பில் தவழ்ந்திடும்பொது ஏன்னை நானெய் நினைபது யெது ஈந்த வானம் பூமி யாவும் மயங்கிட விழியில் ஒரு கவிதை நாடகம் வரயும் இந்த அழகு மொகனம் நினைவில் இந்த தலைவன் ந்யபகம் நிலவுகின்ற பருவம் வாலிபம் பனிவிழும் இருஅவுகல் பலபல கனவுகள் தொட்ட இடம் யாவும் சக்கரயும் பாலும் கொண்டு வரும் தெகம் என்னை வந்தௌ கூடும் இனி ஆதி அந்தம் யெங்கும் புது ஆசை வெள்ளம் பாயும் உரவிதுவோ ஓர் பூமாலை அதில் தேன் இவ் வெளை மலயில் விழும் அருவி பொலவெய் மனதில் எழும் அலைகள் கோடியே உனக்கு வரும் உணர்சி பொலவெய் எனகும் வரும் இனிய தொழியே முதல் முதல் தொடுவது தினம் தினம் வலர்வது முதிரைகள் பொட நிதிரயும் ஓடும் சிற்றிடயும் ஆட சிதிரமும் பாடும் சுகம் பாதி பாதி ஆகுஸ் ஒரு போதை வந்து செரும் பொழுதிதுவோ ஓர் பூமலை... |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|