ஒரு நிமிடம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஒரு நிமிடம ஒரு நிமிடம ஒரு நிமடம தவறிவிட்டேன் (2) ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே இழந்துவிட்டேன் (2) அன்பே அன்பே எங்கே.....? பள்ளி தோழியே வந்து போனாய பாவாடை பூவே வந்து போனாய காற்றெல்லாம் உன் வாசம் வந்து போனாய கரையெல்லாம் உன் தடங்கள் வந்து போனாய நதியெல்லாம் உன் கொலுசு வந்து போனாய ஒரு நிமிடம ஒரு நிமிடம ஒரு நிமடம தவறிவிட்டேன் ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே இழந்துவிட்டேன் அன்பே அன்பே எங்கே.....? (பள்ளி தோழியே...) நிலா வந்து போனதற்கு வான் வெளியில் சாட்சியில்லை ஆனாலும் பூமியிலே அல்லி எல்லாம் சாட்சி சொல்லும் நீ வந்து போனதற்கு சாட்சி சொல்ல யாருமில்லை ஆனாலும் மலையெல்லாம் அசையாமல் சாட்சி சொல்லும் இளம் பிறையாக பார்தவளே இப்போதெப்படி இருப்பாயோ அங்கம் குளிது திமிரும் அழகில் அடயாளங்கள் தொலைதாயோ (2) உதட்டில் ஒட்டிய புன்னகை மட்டும் உறைந்து விடாமல் இருப்பாயோ அன்பே அன்பே எங்கே....? (பள்ளி தோழியே...) பூ போல மலர்ந்து விட்டேன் வாழ்வில் யேதும் வாசம் இல்லே கண்ணா உன்னை கண்டு கொண்டால் கண்கள் மீண்டும் தேவையில்லை மறுமுறை என்னை பார்கயிலே மார்பில் புதைந்து அழுவாயோ வெட்கம் தடிவிய புன்னகையாலே விவகாரங்கள் செய்வாயோ (2) இலையில் சிக்கிய மழையை போலே என்னை தொடாமல் தவிப்பாயோ அன்பே அன்பே எங்கே...? (பள்ளி தோழியே...) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|