ஒரு தாலாட்டு பாட்டொன்று பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஒரு தாலாட்டு பாட்டொன்று பாட நான் தாயாக வருவேன் உன் கூட இந்த மீனாக்ஷி சந்தோஷமாக கிளை நீ பூக்கவே வேர்களாய் தாங்குவேன் கிளி நீ வாழவே கொபுரம் ஆகுவேன் (ஒரு தாலாட்டு...) எதிர் நீசல் இல்லாமல் அலை தாண்ட முடியாதெய் அலையோடு பயம் என்றால் கறை சேர முடியாதெய் உளியாலே அடிதாலும் பாறைகள் புலம்பாதெய் சில நேரம் வலி தாங்கி சிற்பங்கள் ஆகிடுதெய் தாழம்பூ மூடிகள் போட்டால் வாசனை கெட்டு போகும தூரது தோல்விகள் எல்லாம் வெற்றியை தள்ளி போடும வானவில்லின் வண்ணம் தான் சாயம் போகும தீயை தீண்டாவிட்டால் மூங்கிலும் பாடும நீரில் மூழ்காவிட்டால் முதுகள் தோட்ரும (ஒரு தாலாட்டு...) ராஜாக்கள் ஆனாலும் போராட்டம் அங்குண்டு சூரியனே ஆனாலும் மேற்கோடு ஓய்வுண்டு காதல் தான் ஆனாலும் கண்ணீரின் கதை உண்டு கண்மனியே கலங்காதெய் காலங்கள் உனகுண்டு தலை கீழாய் பிடிதிடும் போதும் நேராய் எரியும் தீபமே விதி உன்னை வதைதிடும் போதும் மதியால் வென்றிட வேண்டுமே பூக்கள் பூக்கும் காலங்கள் கண்ணில் தெரியுமே உன்னை நீ நம்பினால் உலகையே ஆளலாம் விண்ணும் மண்ணும் போற்ற வாழ்ந்து தான் காட்டலாம் (ஒரு தாலாட்டு...) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|