ஒரு காதல் தேவதை பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஒரு காதல் டெவதை இரு கண்கள் பூமழை
இவல் ராஜ வம்சமோ ரதி டெவி அம்சமோ'
ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம் டமிழ் கவிதை பாடினான்
ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான்

டமிழ் கொண்ட வைகை பொலே திருமேனி நடை போட
பார் வேந்தன் நாளும் ஊர்கோலம் போகும்
தேர் போலும் இடை ஆட
பனி போல கொஞ்சும் உன்னை
பர்வைகள் எடை பொட
நீ கொஞ்சம் தழுவ நான் கொஞ்சம் நழுவ
நாணங்கள் தடை போட
மெலாடயாய் நான் மாரவோ
கூடாதென்ன நான் கூரவோ
வா மெல்லவாஅ

ஒரு காதல் டெவதை இரு கண்கள் பூமழை
இவல் ராஜ வம்சமோ ரதி டெவி அம்சமோ

கடல் நீலம் கொண்ட கூந்தல்
மன்ன நீ பூசூட
மடல் கொண்ட வாழை கடல் தந்த தெகம்
மன்ன நீ கொண்டாட
மாமல்லன் என்னை கொஞ்சும் சிவகாமி நீயாக
கலங்கள் தோரும் அழியத கதல்
சிர்பங்கள் உருவாக
ஊடல் என்னும் ஒரு நாடகம்
கூடல் தன்னில் அரங்கெரிடும்
வா நெருங்கி வாஆஆ

ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம் டமிழ் கவிதை பாடினான்



நீ ஒரு மகராணி
திரைப்படத்தின் பெயர்நீ ஒரு மகராணி
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்ஷங்கர் கணேஷ்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு Not Available
பாடல்கள்2
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஒரு காதல் தேவதை P.சுசீலா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 3:19 படிக்க
பல்லாண்டு காலம் P.சுசீலா கிடைக்கவில்லை 4:46 கிடைக்கவில்லை