ஒரு உண்மை சொல்லவா பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஒரு உண்மை சொல்லவா ஒரு உண்மை சொல்லவா உன்னை போல பெண்மை இல்லை பெண்மை இருந்தால் மென்மை இல்லை மென்மை இருந்தால் வெண்மை இல்லை வெண்மை இருந்தால் வளமை இல்லை புதுமை இல்லை ஒரு உண்மை சொல்லவா ஒரு உண்மை சொல்லவா உன்னை போல பெண்மை இல்லை பெண்மை இருந்தால் மென்மை இல்லை மென்மை இருந்தால் வெண்மை இல்லை வெண்மை இருந்தால் வளமை இல்லை புதுமை இல்லை === ஒரு நாள் நீ பர்ததிர்கே நானக இல்லை யேன் என்ன பர்தே யேன் இங்க வந்த மறு நாள் நீ பார்ததிர்கே நான் என்னை மரந்தேன் யேன் என்னை மொரைசே யேன் என்னை ரசிசே யேன் இந்த பார்வையை கொடுதான் அந்த கடவுள் உனக்கு யேன் அந்த கடவுள் கொடுதான் பேராசையை எனக்கு நீ என்னை மடக்க என்னை நீ ஜெயிக்க விடமாடேன் விடமாடேன் உன்னை விடவேமாடேன் உன்னை விடமாடேன் === ஒரு உண்மை சொல்லவா ஒரு உண்மை சொல்லவா === அட டா நீ பேசுரியே பேரின்ப பாஷை கேட்கவும் மாடேன் அதை மறுக்கவும் மாடேன் அழக நீ ஆடுரியே ஆண் நெஞ்சம் சாயும் மாடிக்க மாடேன் ஒதுங்கவும் மாஅடென் அய்யொ பாவமே என்று உன்னை நானும் நினைக்க ஆஹ மோகமே என்று எனை நீயும் அழைக்க கிட்ட வர வேனா தள்ளி நிக்க வேன தொட மாடேன் தொட மாடேன் மெதுவ தொடவே மாடேன் மெதுவ மட்டும் தொட மாடேன் ஒரு உண்மை சொல்லவா ஒரு உண்மை சொல்லவா உன்னை போல பெண்மை இல்லை பெண்மை இருந்தால் மென்மை இல்லை மென்மை இருந்தால் வெண்மை இல்லை வெண்மை இருந்தால் வளமை இல்லை புதுமை இல்லை |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|