ஒன்றே ஒன்று நீ தர பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும் ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே இன்றல்ல நாளை சூடட்டும் மாலை கேட்டதைத் தருவேன் நான்டானே (ஒன்றே) பட்டுத் தளிர்க் கொடியில் பச்சை பசும் கிளிகள் தொட்டு கொண்டு பேசும் சிந்து புன்னை மர நிழலில் சின்னஞ்ச்சிறு அணில்கள் கொஞ்ச்சட்டும் முத்தங்க்கள் தந்து ஓடை நீரில் வாளை மாங்கள் ஜாடையில் சொல்லும் நாடகம் என்னென்ன ஓடும் தென்றல் பூவைஒ பார்த்து கூறும் கதைகள் என்னென்ன (ஒன்றே) உன்னைக் கண்டு எனக்கு என்னென்னவோ நினைப்பு சொல்லச் சொல்ல மயக்கம் கண்ணா இன்னும் என்ன மயக்கம் நெஞ்சில் உள்ள வரைக்கும் அள்ளி அள்ளி எடுப்போம் ஒண்ணா நாலில் ஒன்று நாணம் என்று பெண் மனம் கொஞ்சம் அஞ்ச்சுவதென்னென்ன அசம் என்ன ஆசை கொண்டு துள்ளிடும் உள்ளம் பூப்பந்து.. (ஒன்றே) |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|