ஒன்னொன ஒன்னொன பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஒனொன்ன ஒனொன்ன சொல்லு சொல்லு
ஒனொன்ன ஒனொன்ன சொல்லு சொல்லு
நின்னு நின்னு பொதுவ
நெனசத மெடுவ
நின்னு நின்னு பொதுவ
நெனசத மெடுவ
ஒனொன்ன ஒனொன்ன சொல்லு சொல்லு
ஒனொன்ன ஒனொன்ன சொல்லு சொல்லு

அங்கொன்னு இங்கொன்னு தவிக்குது தவிக்குது மனசு
எங்கேன்னு எபொன்னு துடிக்குது துடிக்குது வயசு
அங்கொன்னு இங்கொன்னு தவிக்குது தவிக்குது மனசு
எங்கேன்னு எபொன்னு துடிக்குது துடிக்குது வயசு
ஒனொன்ன ஒனொன்ன சொல்லு சொல்லு
ஒனொன்ன ஒனொன்ன சொல்லு சொல்லு

நின்னு நின்னு பொதுவ
நெனசத மெடுவ
ஒனொன்ன ஒனொன்ன சொல்லு சொல்லு
ஒனொன்ன ஒனொன்ன சொல்லு சொல்லு

நான் ஆடையிட்ட மூடி வெச உடம்பு
அது ஆலயதில் பிழியாத கரும்பு
நெஞ்சில் வேரு விட்டு எழும்புது எண்ணம்
அது நீரு விட்டு வளரும் இன்னும்
பட்டு பாய் இட்டு தான் படுகுர பொது
பக்க துணை இல்லாடி துக்கம் வந்து மொதும்
ஒஹ் ஹொ ஹொ...
ஒனொன்ன ஒனொன்ன சொல்லு சொல்லு

நான் தேயிலயை கிள்ளி வரும் நேரம்
தென்றல் ஆசன் நெஞ்சில் கிள்ளி விட்டு பொகும்
அந்த காயதுக்கு மருந்தொன்னு வேனும்
அது கட்டழகை தொட்டவுடன் ஆரும்
கண்ணளந்து பார்தவுடன் தள்ளி தள்ளி நடிக்கும்
கைஅளந்து பார்கையிலே அள்ளி அள்ளீ கொடுக்கும்
ஆஹ்ஹ்.. ஹொ...

ஒனொன்ன ஒனொன்ன சொல்லு சொல்லு
நின்னு நின்னு பொதுவ
நெனசத மெடுவ
ஒனொன்ன ஒனொன்ன சொல்லு சொல்லு
ஒனொன்ன ஒனொன்ன சொல்லு சொல்லு
ஸ்



அன்னமிட்ட கை
திரைப்படத்தின் பெயர்அன்னமிட்ட கை
திரைப்பட நடிகர்கள்J. ஜெயலலிதா, காஞ்சனா, எம் ஜி ஆர்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்M. கிருஷ்ணன் நாயர்
பாடல் வெளியான ஆண்டு 1972
பாடல்கள்3
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அழகுக்கு மறு பெயர் பெண்ணை S. ஜானகி, TM. சௌந்தரராஜன் கிடைக்கவில்லை 3:31 கிடைக்கவில்லை
மயங்கி வேடன் P.சுசீலா, TM. சௌந்தரராஜன் கிடைக்கவில்லை 4:19 கிடைக்கவில்லை
ஒன்னொன ஒன்னொன P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Vaali 5:07 படிக்க