ஒத் சுகுமாரி பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்: ஒஹ் சுகுமரி ஒஹ் சஞ்சரி என் அலங்கரி நீ ஒஹ் சுகுமரி... எஹ் லம்ப தனய் ஒஹ் சுகுமரி ஒஹ் சஞ்சாஸ் சுகுமாஸ் என் குமரி குமாஅரி குமரி என் காடல் சிக்கி முக்கி திக்கி விக்குது குமரி-என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி நிக்குது குமரி-என் வார்தை கடல் வத்தி விடதய் குமரி என் காடல் சிக்கி முக்கி திக்கி விக்குது குமரி-என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி நிக்குது குமரி-என் வார்தை கடல் வத்தி விடதய் நான் தோற்று பொவனே என்று அஞ்சியய் என் தெர்வை எல்லாம் ஓதிவைகிரனே ரகுமரி ...சுகுமரி... என் மனம் ஒரு மலரடி மலருக்குல் அடிதடி குமரி... சரனம்1 ம்:இந்த காதல் என்ன பெரும் பாரம?-இது பேரு காலம் இல்ல கர்பம? காதலை மரைதால் கனம் தாங்காமல் என் உயிர் செத்து பொகும் இலைய? காதலை சொல்லி இல்லை என்று மருதால் காதலய் செத்து பொகும் இல்லைய? ஒரு காதல் கடிதம் எதுவும் மனசை முழுச சொல்வதில்லை நீ கங்களடைதால் காதல் நுழைய இன்னுரு வாசல் இல்லை குமரி... ஃப்: ஹும்... சரனம்2 ம்:நான் தானம் கேட்கும் ஒரு ஊமைய தினம் தேய்கிரய்னய் இது தேவைய கூடைகள் எங்கும் பூகளை நிரபி கொயிலை தேடி நடகின்றேன் கூடைஐ குடுத்து கும்பிட்டு முடிது கோரிகை வைக்க மரகின்றேன் அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியில் உள்ளன் எவன்?- பெண்ண் கங்களை பார்து காதலை சொல்லும் தைரியம் உள்ளவன் அவன்...அவன்...அவன் குமரி... ஃப்:குமர...உன் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குத? குமர-உன் நெஞ்சு விம்மி விம்மி பம்மி நிக்குத? குமரி-உன் வார்தை கடல் வத்தி விடதா ம்: நான் தோற்று பொவனே என்று அஞ்சியய் என் தெர்வை எல்லாம் ஓதிவைகிரனே ரகுமரி ...சுகுமரி... என் மனம் ஒரு மலரடி மலருக்குல் அடிதடி |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|