ஒத் கலை குயில்களே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஓஹோஹோ நானனானனா... ஓஹோஹோ காலைக்குயில்கலே கவிதை பாடுதே கன்னில் கானும் யாவும் நெஞ்சில் இன்பமாகும் பனித்துலியில் மலர்க்கொடிகல் குலிக்கிர பொழுதல்லவா பசுங்கிலிகல் சிரகடித்தே பரக்கிர பொழுதல்லவா (ஓஹோஹோ) எழில் கொஞ்சும் பூவில் மலர்த் தேன்ரல் வந்து முகம் துடைத்தே முத்து முத்தத்தைத் தருவதும் ஏனடியோ அதைக் கானும் வேலை இலங்கன்னிப்பாவை மனதினிலே புது உனர்ச்சி மலர்வதும் ஏனடியோ இது என்ன மாயம் இது என்ன ஜாலம் (2) காதலா ஆசையா காரனத்தை நீயும் சொல்லடி (ஓஹோஹோ) மலைச் சாரல் காற்று உடையோடு சேர்த்து மலருடலைத் தழுவையிலே மனிவிழி மயங்குதடி எனைத்தூண்டும் பாட்டோ சுகம் பொங்கும் ஊற்றேஸ் என்ன என்னவோ உனர்வுகலைத் தொட்டுத் தொட்டு எழுப்புதடி இதில் இந்த நேரம் இலம் நெஞ்சின் ஓரம் (2) மின்னல் போல் நானமே மேடை கட்டி ஆடுதடி (ஓஹோஹோ) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|