ஏழுமலை பாடல்கள் மற்றும் விவரங்கள்
எல்ல மலயிலும் நல்ல மலை இதான் எழுமலையபத்தி தெரியாத எல்ல மரங்களும் நல்ல மரங்கள இங்கே முளைக்குமுன்னு புரியாத பூன்சோலை வானம் சாட்சி உன் சோடி முது பேசு கைய கொ கைய கொ கைய கோர்கலாம் சென்சு பார்கலாம் புது காதல் ஆராய்ட்சி (எல்ல மலயிலும்...) என் ஊரு மதுரை ஹய் ஹய் ஹய் என் வூட்டுக்கெதிர ஹொய் ஹொய் ஹொய் புல் போட்டு புடிசேன் ஹய் ஹய் ஹய் என் பொய் கால் குதிரை நீதானே நான் பொறந்தேன் உனக்கக மண்மேலே உன் உருவம் வரைன்சேனே கண்மேலே தினம் சப்பு கொட்டி நான் தான் தின்னும் உப்பு கண்டம் நீதான் உன்னை பார்ததும் படு வேகம பசி யேறும் அம்மாடி (எல்ல மலயிலும்...) நான் கானாங்குருவி - தெரியாத மலை காட்டு அருவி - புரியாத நான் வின் மீன் உருகி - என்னசு என் நெஞ்சை துருகி நுழைஞ்சாயே நான் நுழைன்சா மன வீடு தாங்காத ஓர் சுமையில் சிறு பூவும் தூங்காத பொன் மாலை நேரம் ஆன நீர் ஓடை நீந்தும் மீன அலை பாயுறேன் குடை சாயுறேன் இந்த மாமன் இல்லாம (எல்ல மலயிலும்...) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|