ஏறோப்லன் சற்று பாடல்கள் மற்றும் விவரங்கள்
ராஸ்த... லெட்'ஸ் கொ ஏரொப்லனே சர்ர்ர் மேலே அதயும் தாண்டி கிர்ர்ர் கீழெய் ஏரொப்லனே பறக்குது பார் மேலே அதயும் தாண்டி மின்னல் போரே கீழெய் நான் போட போறேன் அவளுக்குதான் மாலை உனக்கு தில் இருந்த வெட்டி பாரு காலே கல்லிருந்த நாய காணோம் நாயிருந்த கல்ல காணோம் கல்லிருந்த நாய காணோம் டொய் ஹெய் கல்லிருந்த நாய காணோம் நாயிருந்த கல்ல காணோம் கல்லிருந்த நாய காணோம் டொய் (ஏரொப்லனே...) ர்ர்ராஸ்தா... தளுக்கி குலுக்கி நடந்து வரா இடுப்பு மடிப்ப எடுது தர்ர மடக்கி நனசி எழுந்து நின்ன சரக்க தர டொய் (2) போதை வந்தாக எல்லாமே ரெண்டு பொண்ணை ரெண்ட நீ தேடாதெய் ஃப்ரிஎண்ட்'உ (தளுக்கி குலுக்கி...) ஹெய், போதை வந்தாக எல்லாமே ரெண்டு பொண்ணை ரெண்ட நீ தேடாதெய் ஃப்ரிஎண்ட்'உ தண்ணினாலும் கிக்க்'உ வரும் பொண்ணுனாலும் கிக்க்'உ வரும் ரெண்டும் இங்கே அக்கா தங்கை கேடு பார்ர புஞ்சப் சின்க்'ஐ டொர டொ டொர டோ... (4) கண்ணிருந்தால் காதல் வரும் காசிருந்தால் சொந்தம் வரும் பொண்ணிருந்தால் போதை வரும் டொய் -ஆஅம டொய் (2) (ஏரொப்லனே...) தலுக்கி தலுக்கி விழுந்து புட்ட புடிக்கே நெனசி பரந்து புட்ட சிரிசி சிரிசி மலுப்பி புட்ட ஒலுகி குலுகி தெரந்து புட்ட முழுஷ நனஜாசி முக்காடு எதர்கு மிச்சமீதீயே ஊதுண்ட எனக்கு தளுக்கி தளுக்கி விழுந்து புட்ட புடிக்க நெனசி பறந்து புட்ட சிரிசி சிரிசி மழுப்பி புட்ட என்ன செய்வது டொய் முழுச நனஞ்சாசி முக்காடு எதுக்கு மிச்ச மீதீய ஊதேண்ட எனக்கு ஊதுகுலி வென்னயிலே, உருட்டி செஞ்ச பொன்மயிலே ஊருதடி உச்சந்தலை உரசி பாதா தப்பே இல்லை டொர டொ டொர டோ... (4) கொம்பிருந்த குரங்க காணோம் கொரங்கிருந்த கொம்ப காணோம் ஜொள்ளிருந்த லொள்ள காணோம் டொய் - கானோம் டொய் (2) (ஏரொப்லனே...) (கல்லிருந்தா...) ர்ராஸ்த ர்ராஸ்தா... |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|