ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது - அதன் இதழ்களின் மீது பாண்டிய நாட்டு முத்துக்கள் யார் தந்தது.. ஆ..ஆ.. (ஏரியிலே) மாலையிலே வரும் மன்னனுக்கென்றே மன்மத ஆராதனை - அந்த மகிழ்வினில் நெஞ்ச்சம் மயங்க்கிட நின்று மங்க்கல நீராடுது.. மங்க்கல நீராடுது.. ஆ..ஆ.. (ஏரியிலே) பார்வையில் கொஞ்ச்சம் பருகிய அழகை கைகளும் சுவைத்துப் பார்க்கட்டுமே பாதத்தில் தொடங்க்கி கூந்தலின் வரையில் ஆனந்த ராகம் கேட்கட்டுமே கண்படும்போதே கசங்க்கிய மேனி கைபடும்போது என்னாகும் ? காவலை மீறிப் போகிற வேளை செவ்விதழ் மேலும் புண்ணாகும் (ஏரியிலே) பூரண கும்பம் ஏந்தி நடந்தால் நூலிடை பாவம் வருந்தாதோ காதலன் கைகள் தாங்க்கி நடந்தால் பாரமும் கொஞ்ச்சம் குறையாதோ என்னென்ன சுகங்க்கள் எங்க்கெங்க்கு என்று சோதனை போட்டால் ஆகாதோ இரவினில் தோன்றி விடிந்த பின்னாலும் மோகன மயக்கம் தீராதோ (ஏரியிலே) |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|