ஏய் எளிய நிலவே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஏஹ் இளய நிலவே சோகம் வெரும் கனவே... ஏஹெஹ் இளய நிலவே சோகம் வெரும் கனவே மூன்றம் பிரயே மூன்றம் பிரயே நாளய நிலவும் நீ தான் மாரும் உலகில் வாழும் வானில் சோகம் எல்லம் வீண்தான் சொல்லாமல் என்னை கோள்ளாதே... ஏஹ் நிலவே சொர்கதை தள்ளிபோடதே ஹொய் கண்ணாலே என்னை கிள்ளாதே ஏஹீ கண்ணீரில் என்னை தள்ளாதே (இலய நிலவே) காதொரம் கேட்கும் ரீங்கரம் எல்லம் காதலி உன் ஸ்வச சத்தம் நீங்காமல் என்னை தூங்காமல் செய்யும் நீதானே என் காதல் சொர்கம் உன் விழியின் ஸ்பரிசமெல்லாம் உயிர் வரயில் உரசுதடி என் உயிரின் ஸ்வசமெல்லாம் உன் வழியே வீசுதடி இந்த பருவம் பரந்து பொவதர்குள் இந்த கனவு கலைந்து பொவதர்குள் நாம் பிரந்த காரனதை சொல்லிவிடு... சொல்லாமல் என்னை கோள்ளாதே... ஏஹ் நிலவே சொர்கதை தள்ளிபோடதே ஹொய் கண்ணாலே என்னை கிள்ளாதே ஏஹீ கண்ணீரில் என்னை தள்ளாதே (இளய நிலவே) கண்மனி உந்தன் புன்னகை எல்லாம் கன்னுகுள் படம் பிடிது வைதேன் உன் இதழ் சிந்தும் ஓசைகளெல்லாம் உயிருக்குல் ஒலிப்பதிவு செய்தேன் உண்ணாமல் உரங்காமல் விழிதிருகும் வழிகண்டென் உன் நிழலாய் நான் மாரி உன்னுள் வாழ்கிரென் உன்னை தேடி என்னை கண்டு கொண்டென் ரெக்கை இன்றி விண்ணை தொட்டுவிட்டேன் சித்தம் எங்கும் சிர்பமக உன்னை வடிதென்... ஸ் சொல்லாமல் என்னை கோள்ளாதே... ஏஹ் நிலவே சொர்கதை தள்ளிபோடதே ஹொய் கண்ணாலே என்னை கிள்ளாதே ஏஹீ கண்ணீரில் என்னை தள்ளாதே ஏஹ் இளய நிலவே சோகம் வெரும் கனவே... ஏஹெஹ் இளய நிலவே சோகம் வெரும் கனவே மூன்றம் பிரயே மூன்றம் பிரயே நாளய நிலவும் நீ தான் மாரும் உலகில் வாழும் வானில் சோகம் எல்லம் வீண்தான் கன்னீரில் காலம் தள்ளதே எஹீ நிலெஸ் காலங்கல் பொனால் வாரதே ஹீஎய்...மெகங்கள் வானம் ஆகதெய்... என்னாளும் சோகங்கல் வாழ்க்கை ஆகதே... (இளய நிலவே) |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|