ஏதோ ஒரு பாடல்கள் மற்றும் விவரங்கள்

யெதோ ஒரு நதியில் நான் இரங்குவதை பொல
யெதொ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

லல லல லலலலலல

யெதொ ஒரு நதியில் நான் இரங்குவதை பொல
யெதொ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

சிங்கார செமாதுளை உந்தன் செந்தூரம் காடும் கலை
பொழுது செல்ல பொழுது செல்ல கல்யான பந்தல் இடும் கலைசொலை
யெதொ ஒரு நதியில் நான் இரங்குவதை பொல
யெதொ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

கன்னம்...சிரு குழி விழும் சிரிகின்ர வன்னம்
மின்னும்...இதழ் பரவைகல் துடிகின்ர கின்னம்
தலாடு பூசூடு நான் உந்தன் சொந்தம்
ஆராடி நீ காடு ஆனந்த பந்தம்

என் வீடு பச்சைகிளி இன்ரு என் தொளில் தொத்தும் கிளி
இடமிருந்து வலமிருந்து என்னொடு வட்டமிடும் வன்னகிளி

யெதொ ஒரு நதியில் நான் இரங்குவதை பொல ...ஹெய்..ஹா..ஹொ
யெதொ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே ....ஹெய்..ஹ..ஹொ

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்
லலலலலல
ஹ்ம்ம்ம்ம்ம்
ஆஹ ஹ அஹஹ

மங்கை ...தினம் சலசல என வரும் கங்கை ஆஅஹ்ஹ்ஹ்ஹ்
மன்னன்.... தினம் குழலிசை வடிகின்ர கன்னன் ம்ம்ம்ம்

தாங்கள் பாவங்கள் நான் கண்டென் இங்கே
மெளங்கல் தாளங்கள் ஊர்வலம் அங்கே
கல்யான பெனாய் இரு அங்கே கனாடி முனால் இரு
கடவுளுக்கு நன்ரி சொல்லி என்னாளும் அன்பு கொண்ட கன்னாய் இரு

யெதொ ஒரு நதியில் நான் இரங்குவதை பொல
யெதொ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே


என்ன தவம் செய்தேன்
திரைப்படத்தின் பெயர்என்ன தவம் செய்தேன்
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்கிருஷ்ணன்-பஞ்சு
பாடல் வெளியான ஆண்டு 1970
பாடல்கள்1
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஏதோ ஒரு கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 3:13 படிக்க