ஏதோ ஏதோ பாடல்கள் மற்றும் விவரங்கள்
வா ஈ வன்ட் டொ ப்ரிங்க் தெ பீட் பக்க்! ஆஅஹ் ஹான்! == யே ஆஎதேதோ ஆஎதேதோ ஏதோ கண்ணுக்குள் கனவும் நானும் கண்டேன் ஏன் ஏனேனோ ஏனேனோ ஏனோ உன் கூட நிழலை போல வந்தேன் ஹா! நீ பார்கும் போதும் நீ பேசும் போதும் நீ பழகும் போதும் மனசுக்குள் மழை அடிக்கும் உன் கன்னக் குழி அதில் கப்பல் விட்டு ஒரு காதல் டெசம் சென்று வர உள்ளம் துடிக்கும் யே யே யே ஏதேதோ ஏதேதோ ஏதோ கண்ணுக்குள் கனவும் நானும் கண்டேன் ஏன் ஏனேனோ ஏனேனோ ஏனோ உன் கூட நிழலை போல வந்தேன் ஹா! ஹா ! === பபி கிர்ல் கன் யௌ கிவே மெ ரிக்ட் நௌ அண்ட் ஈ டெபெண்ட் வன்ன நீட் யௌர் சிக்ட் ஹா டௌச் மெ பபி ஹுக் மெ டர்லிங்க் பபி ஹவே அ வன்ன லெட்ஸ் யௌ கொ ஓஹ் மி பபி ஓஹ் ஓஹ் மி பபி கன் வெ கெட் இட் ஒன் இன் நொட் பி டொனிக்ட் சய் வட் சய் வட் அஹ் ஹ அஹ் ஹ === ஓஹ்.. படுத்து தூங்கின தூக்கம் இல்ல பாதி நாளு நான் சாபிடவில்ல மனச கெடுக்குர மயக்கம் கொடுக்குர கிருக்கு பிடிக்குது உயிரே யார பர்ததும் பேசிடவில்ல எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்ல எனக்கு கூட தான் உன்னை போலவே காசல் அடிகுது இங்கே ஹ்ம்ம்.. பொல்லாத காதல் பூதம் பண்ணுதே ஏதோ சேதம் திண்டாடி போனோம் நாமும் கொஞ்ச நாளாவே === எனக்கு சொந்தம் தான் யாருமே இல்ல அந்த கவலை தான் இனிமே இல்ல தாய பாகல உன்னை பார்துடேன் இந்த இன்பம் போதும் வெல்ல சண்ட தான் போட்டிடும் போதும் தொளில் என்னை தான் தாங்கிடும் போதும் தோழனாகவும் தந்தையாகவும் உன்ன பார்கிரேன் நான் இதயதில் கூடு செஞ்சு உசுராலே வேலி செஞ்சு பொண்ணே நான் உன்ன வெசி பார்துக் கொள்வேனே === யே ஏதேதோ ஏதேதோ ஏதோ கண்ணுக்குள் கனவும் நானும் கண்டேன் ஏன் ஏனேனோ ஏனேனோ ஏனோ உன் கூட நிழலை போல வந்தேன் ஹா! நீ பார்கும் போதும் நீ பேசும் போதும் நீ பழகும் போதும் மனசுக்குள் மழை அடிக்கும் உன் கன்னக் குழி அதில் கப்பல் விட்டு ஒரு காதல் தேசம் செண்ட்று வர உள்ளம் துடிக்கும் யே யே யே யேதேதோ |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|