ஏ குட்டிய் முன்னால் பாடல்கள் மற்றும் விவரங்கள்

டாபக்க டூபக்க
மேகட போகட
நம்பி நம்பி ப ம்ப

?????????????

அஏ குட்ட்ய் முன்னால நீ பின்னல நான் வந்தால
அஏதோ எம்மனசுதான் பட படங்குது உன்னால
அஏ குட்ட்ய் முன்னால நீ பின்னல நான் வந்தால
அஏதோ எம்மனசுதான் பட படங்குது உன்னால

டீ ரொட்டி என்னோட நீ இல்லம நான் துனால
அஏதோ என் வவுருதான் கடபுடங்குது தன்னால

ஏய் தொப்பே....

ம்ய் டியர் ம்ய்ன உங்க நைன கிட்டே சொல்லத
பண்ணத ரௌசுதான் பள பளங்குது ப்லௌசெதான்
பண்ணத ரௌசுதான் பள பளங்குது ப்லௌசெதான்
அஏ குட்டிஎ முன்னால நீ பின்னல நான் வந்தால
அஏதோ எம்மனசுதான் பட படங்குது உன்னால


ஹெய்ய் குமரிபொண்ணு கொழாபுட்டு கண்ணம் ரெண்டும் கமர்கட்டு
மசீ உன் அழக கண்டு மயங்குதடி பொள்ளாசிதான்

எதுக்கு இங்க டபாய்கிரே எங்கிட்ட நீ சதாய்கிரே
சின குட்டி செவத்ட குட்டி சிக்குமாணு வெடாய்கிரே
வெண்ணையின்ன வெண்ண இது ஊதுகுளி வெண்ண இது டோயி
இது ஒரச ஒரச உருகுதுட டொயி

ஹெய் மசான் இங்க வுடாத நீ டூபு டூபு
ஹுஹ் ஆன மல பச்சகிளிதான் டொப்பு டொப்பு

ஹெய் ஆதா எம்மனசதான் நீ கடயுரியே மத்தால

டீ ரொட்டி என்னோட நீ இல்லம நான் துனால
அஏதோ என் வவுருதான் கடபுடங்குது தன்னால
அஏ குட்ட்ய் முன்னால நீ பின்னல நான் வந்தால ஹையோ
அஏதோ எம்மனசுதான் பட படங்குது உன்னால

டீ அலோ டி அலோ டிங்கிரி டிய டீ-அலோ

உரலு ஒண்ணு அங்க இருக்கு உலக்க ஒண்ணு இங்க இருக்கு
நெல்லு குத்தும் நேரம் எது சொல்லுடி என் சிதிரமே

பல்லு குத்தும் பவுசு இல்ல பாவம் நீதான் விடல பையன்
நெல்லு குத்த இடம் கொடுத்த மாடிகுவ ஒரலுகுள்ள

கட்டயினா கட்ட இது கடஞ்செடுத்த நாடு கட்ட டொயீய்
ஈவ அலுக்கு குலுக்கி அசத்திபுட்டா டொயீ

ஹொயி ஒட்டமதான் ஒதுங்கி நில்லு தூரம் தூரம்
நாங்கடிச பச்ச மொலகா காரம் காரம்

ஹெய்ய் பாதா உன் சொகுசுதான் விசிலடிக்கிது மனசுதான்

அஏதோ எம்மனசுதான் பட படங்குது உன்னால
டீ ரொட்டி என்னோட நீ இல்லம நான் துனால
அஏதோ என்ன் வவுருதான் கடபுடங்குது தன்னால
டியாலங்கடி டியலங்கை டியாலங்கடி டியாலோ
ம்ய் டியர் ம்ய்ன உங்க நைன கிட்டே சொல்லத
பண்ணத ரௌசுதான் பள பளங்குது ப்லௌசெதான்
டியாலங்கடி டியலங்கை டியாலங்கடி டியாலோ


இந்து
திரைப்படத்தின் பெயர்இந்து
திரைப்பட நடிகர்கள்பிரபு தேவா, ரோஜா
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்பவித்ரன்
பாடல் வெளியான ஆண்டு 1994
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஏ ஞானம் கிடைக்கவில்லை Vaali 3:33 படிக்க
ஏ குட்டிய் முன்னால் S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Vaali 3:26 படிக்க
எப்படி எப்படி S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:29 கிடைக்கவில்லை
கொத்தமல்லி வாசம் மனோ, மின்மினி Vaali 4:13 படிக்க
மெட்ரோ சேனல் S.P.பாலசுப்பிரமணியம் Vaali 5:06 படிக்க
நகுமோ கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 8:28 கிடைக்கவில்லை
உட்ட கக்கடி K.S. சித்ரா, மனோ கிடைக்கவில்லை 4:46 கிடைக்கவில்லை