எப்போ நீ பாடல்கள் மற்றும் விவரங்கள்
எப்போ நீ என்னை பாப்ப எப்போ என் பேசை கேப்ப எப்போ நான் பேச கெட்ட பய்ய எப்பொட கொவம் கொரையும் எப்பொட பாசம் தெரியும் எப்போ நான் பேச கெட்ட பய்ய எப்போ நீ என்னை பாப்ப எப்போ என் பேசை கேப்ப எப்போ நான் பேச கெட்ட பய்ய எப்பொட கொவம் கொரையும் எப்பொட பாசம் தெரியும் எப்போ நான் பேச கெட்ட பய்ய நிழலாக உந்தன் பின்னால் நடமாடுரேன் நிஜமாக உந்தன் முன்னல் தடுமாருரேன் ஒரு செல்ல நாயாய் உந்தன் முன்னே வாலடுரேன் உன் செயலை எல்லம் தூரம் நின்று பாரடுரேன் என்னை ஒரு முரை நீயும் திரும்பி பார்பய? ஒஹ் ஹொ.. == கண்ணை கட்டிக் கொண்டு உன் பின்னல் காலம் முழுவதும் வருவேனே உந்தன் பாதையில் பயம் இல்லை நீ வா மலையை சுமக்கிர பலம் உனக்கு மலரை ரசிகிர மனம் உனக்கு இனிமேல் எப்பொதும் நீ எனக்கு நீ வாஅ உன் துணை தேடி நான் வந்தேன் துரதே ட உன் கொவம் கூட ஞ்யயம் என்று ரசிதேனட நீ தீயாய் இரு எனை திரியாய் தொடு நான் உயிர் பெற்றே வாழ்வேனட அட என்னை தவிர எல்ல பேரும் மனை அனையும் நான் உனக்கு மட்டும் சொந்தம் என்பேன் என்ன ஆனலும் நீ இல்லை என்று சொல்லி விடு ட எரிமலை கண்கள் ரெண்டு பனிமலை இதயம் ஒன்று உன்னிடம் கண்டேன் கெட்ட பய்ய பூமியில் நாம் வலை என்று உன்னை தான் சொல்வேன் இன்று வேரென்ன சொல்ல கெட்ட பய்ய உன்னலே அசம் இன்றி நான் வாழுரேன் உன் கிட்ட அசப்பட்டு யேன் சாகுரேன் இந்த பூமி பந்தை தாண்டிப் போக முடியதட உன் அருகில் நின்றால் மரணம் கூட நெருங்கதேட என் நிலவரம் உனக்கு புரியவில்லையா? எப்போ நீ என்ன பாப்ப எப்போ என் பேச கேப்ப எப்போ நான் பேச கெட்ட பய்ய எப்பொட கொவம் கொரையும் எப்பொட பாசம் தெரியும் எப்போ நான் பேச கெட்ட பய்ய |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|