என்னைப் பட வைத்தவன் ஒருவன் பாடல்கள் மற்றும் விவரங்கள்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன் - என்
பாட்டுக்கு அவன்டான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் - அவன்
கோவில் இல்லாத இறைவன்

(என்னை)

அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
நல்ல கோடையில் குடையாய் விரிவான்.. விரிவான்..

(என்னை)

அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
நல்ல கலைஞ்சருக்கெல்லாம் வள்ளல்.. வள்ளல்

(என்னை)

அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி

(என்னை)



அரச கட்டளை
திரைப்படத்தின் பெயர்அரச கட்டளை
திரைப்பட நடிகர்கள்B. சரோஜாதேவி, எம் ஜி ஆர், M.N. நம்பியார்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்M.G. சக்ரபாணி
பாடல் வெளியான ஆண்டு 1967
பாடல்கள்4
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என்னைப் பட வைத்தவன் ஒருவன் P.சுசீலா Vaali 4:14 படிக்க
எத்தனை களம் கனவுகள் கண்டேன் காண்பதற்கு P.சுசீலா கிடைக்கவில்லை 5:10 கிடைக்கவில்லை
பண்பாடும் பறவையே P.சுசீலா Vaali 3:26 படிக்க
புத்தம் புதிய P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Vaali 3:14 படிக்க