என்னை கொஞ்சம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
சிரகுகள் நீளுதே பரவைகள் போலவே விண்வெளி தண்டியே துள்ளி துள்ளி போகுதே புதுவித அனுபவம் நொடியினில் பேருகிடும் இருவரின் உயிரயும் அள்ளி அள்ளி போகுதே யெண்ணை கொஞ்சம் மாற்றி...யெண் நெஞ்சில் உண்ணை ஊற்றி நீ யெண்ணை மெல்ல மெல்ல கொல்லதே நேற்றும் இன்றும் வேர? இன்று காணும் நானும் நானா? உண் பேச்சில் யெண்ணை வீழ்த்து செல்லதே ஒண்ணே ஒண்ணு சொல்லணும் உண் முகத்தை பாத்து சொல்லணும் தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா? நானும் மாற்றி போனதே யெண் நளினம் கூடி போனதே அது தெரிந்தால் நீயும் சொல்ல கூடாதா யாரை நான் கேட்ப்பீன்...நீயே சொல்ல கூடாதா (2)ஸ் யெண்ணை கொஞ்சம் மாற்றி...யெண் நெஞ்சில் உண்ணை ஊற்றி நீ யெண்ணை மெல்ல மெல்ல கொல்லதே நேற்றும் இன்றும் வேர இன்று காணும் நானும் நானா? உண் பேச்சில் யெண்ணை வீழ்த்து செல்லதே வருகிர வழிகளில் மலர்களின் கூட்டமுன்று ஒரு முரை கூட நின்று ரசிததில்லை இன்று மட்டும் கொஞ்சம் நின்று ஒரு பூவை கிள்ளி சிரிபுடன் செள்வேனென்று நினைததிள்ளை நீ கிள்ளும் பூக்களை...நான் சூடி கொள்ளவே யெண் இன்றை யெண்ணம் வந்தாசே ஆனாலும் நேரிலே...யெப்போதும் போலவே இயல்பாக பேசி போவது யென்றாசே யெண்ணை கொஞ்சம் மாற்றி...யெண் நெஞ்சில் உண்ணை ஊற்றி நீ யெண்ணை மெல்ல மெல்ல கொல்லதே நேற்றும் இன்றும் வேர இன்று காணும் நானும் நானா? ஒரு சொள்ளால் யெண்ணை வீழ்த்து செல்லதே (சிரகுகள் நீளுதே) யெண்ணை இங்கே வர செயிதாய் யென்னனவோ பேச செயிதாய் புண்ணகைகள் பூக்க செயிதாய் இண்ணும் யெண்ண அரிகினில் அமர்ந்து யெண்ணை உட்ற்று உட்ற்று பார்க்கும் உந்தன் துரு துரு பார்வைகுண்டான் அர்த்தம் யெண்ண? யெண் பார்வை புதுசுதான் யெண் பேச்சும் புதுசுதான் உண்ணலே நானும் மாரிபோனேனே கூட்டத்தில் யெண்ணை தான் உண் கண்கள் தேடுமே யென்றெல்லம் பயித்தியம் ஆனேனே யெண்ணை கொஞ்சம் மாற்றி...யெண் நெஞ்சில் உண்ணை ஊற்றி நீ யெண்ணை மெல்ல மெல்ல கொல்லதே நேற்றும் இன்றும் வேர இன்று காணும் நானும் நானா? உண் பேச்சில் யெண்ணை வீழ்த்து செல்லதே ஒண்ணே ஒண்ணு சொல்லணும் உண் முகத்தை பாத்து சொல்லணும் தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா நாணம் மாரி போனதே உண் நளினம் கூடி போனதே அது தெரிந்தால் நீயும் சொல்ல கூடாதா யாரை நான் கேட்ப்பீன்...நீயே சொல்ல கூடாதா (2) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|