என்னை ஏதோ பாடல்கள் மற்றும் விவரங்கள்
எனை யேதொமாய் கொய்து விட்டாய் யேதோ மாயங்கள் செய்து விட்டாய் எனை யேதொமாய் கொய்து விட்டாய் யேதோ மாயங்கள் செய்து விட்டாய் மொழிகள் சொல்லத காதலை விழிகள் சொல்கின்ற விதையை விலங்குகள் வாழும் காடுக்குள்ளே துன் தலைவனை கண்டாளே மொழிகள் சொல்லத காதலை விழிகள் சொல்கின்ற விதையை விலங்குகள் வாழும் காடுக்குள்ளே துன் தலைவனை கண்டாளே எதிர் எதிர் பார்வைகள் உரசிய பொழுது இதயதில் திருவிழ நடகிரதே ஹோ... எனகுள்ளே எனக்குள்ளே உனை கண்ட பிறகு வானமே தலை கீழாய் தெரிகிரதே எனை யேதொமாய் கொய்து விட்டாய் ஹோ... யேதோ மாயங்கள் செய்து விட்டாய் === நாகரீக மானவன் நீ என் நம்பிகைகுரியவன் நீ நாகரீக மானவன் நீ என் நம்பிகைகுரியவன் நீ ஆங்கள் எவரையும் நம்பதவள் நான் அடியோடு ஆங்களை வெறுதவள் தான் ஆனல் இன்று ஒரு சலனம் உன் மீது யேதோ தனி கவனம் செடி போல் காதல் வளர்ந்தது இந்த விதை எப்படி நடந்தது செடி போல் காதல் வளர்ந்தது இந்த விதை எப்படி நடந்தது எனை சுகமாய் சாகடிதாய் ஹோ... இன்னோர் ஸ்வசதால் உயிர் கொடுதாய் (ஹும்மிங்க்) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|